பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286, வினுக்கள் 259 (2) அபிபீேகப் பொருள் தேன், பால், நெய் - இவை பெருமானுக்கு உகந்த அபிடேகப் பொருள்கள் அல்லவா! . (3) அறவர் அறத்தின் வழியில் மிகவும் கிற்பவர்தானே பெருமான்! (4) ஆடல்-கடம் . பெருமான் கொடு கொட்டி ஆடல் ஆடும் கழலரோ ; அவருக்குக் காடுதான் அரங்கமோ ! எட்டுக் கைகளையும் வீசித் தாளத்திற்கு ஒக்க ஆடுவரோ! (5) ஆளும் தன்மை பொய் கலவாத மெய்ம்மொழியால் நம்மை ஆள்வரோ! (6) ஆறு ஆறு தாங்கிய சடையரோ அவர் ! (T) ஆனைஉரி * - - தேவி அஞ்ச ஆனையின் ஈர உரியைப் போர்ப்பரோ! (8) இருப்பிடம் - காடோ பதியோ அவரது இருப்பிடம்! (9) இருவர்க்கு அரியர் அயனுக்கும் மாலுக்கும் அரிய நெடியரோ அவர் ! (10) இன்மை உண்மை இல்லாமையால் வறியாா அல்லது உடையாய் வறியாா அவர் (11) கண் முக்கண்ணர் தாமே அவர் ! (12) கண்டம் Jo . ن.م - مس - سن-س ه கறை படட கனடாா (கரிய கண்டரா) அவங் o