பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

...[. - - 260 o தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்). - r s (13) காது * - குழையணிந்த காதர்தானே ! (14) கொடி இளனறு கொண்ட கொடியை உடையவரா!' (15) சடை - ஆறு, பிறை தாங்கிய சடையா l (16) சடை - T சடைமேற் காங்தை மலர் குடியுள்ளாால்லவா : (17) சமணர் - சமணராற் பழிப்பு உடையவரா! (18) சூலம் * கையிற் குலம் ஏந்தியவரா! (19). சுந்தரர் (வன்ருெண்டர் ஆகிய) தான் தீயனுகிலும் தன்னை ஆள்வரோ பெருமான் ! - (20) தேவி பாகம் மலைமங்கையின் கூறு தாங்கிய குழகரா ! (21) கல்லர் - தம்மைப் பற்றினவர்க்கும் வாழ்த்தினவர்க்கும் நல்லவர் அல்லவா அவர் ! * (22) நாகம் . நாகத்தை நாணுகக் கட்டி உள்ளவரா ! (23) நிறம் - குன்றிபோல் (குண்டு மணிபோல) மிகச் சிவந்த கிறத்தாா ! . * , (24) நீறு o s வெள்ளை நீறு அணிந்தவரோ ! -