பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. மிகுவுக் கிடையும் 261 (25) படுதலை - படுதலை ஏந்தியவரோ! (26) பலி மனைகள் தோறும் சென்று பலிகொண்டு வந்து சமைத்து உண்ணவும் வல்லவரா! (27) பாடும் அடியார்

  • பாடும் அடியார்களே உடையவரா?

(28) பிறை . . பிறை தாங்கிய சடையாா ? (29) விடை விடை ஏறும் பெருமான ! வினைதான் அவர் கருவியோ? (31) வேதம் வேத முதல்வரோ அவர் : 3. மாதர்களின் காதல் மொழி (254(3)) பெருமானே! நீர் அக்கும், ஆமையும் பூண்டீரோ! ஆனயின் ஈர உரியைப் போர்த்திரோ, ! உமது மேனி அந்தி விானத்தின் நிறத்ததோ! அரவம் ஆட்ட வல்லீசோ ஆடல், பாடல் வல்லிரோ உமது ஆரமாவது நாகமோ ஆறுதாங்கிய சடையரோ நீர்! ஏன் ஐயம் ஏற்கின்றீர் சொல்வீராக. 237 வினுவும் விடையும் (256) வினுக்கள் : - 1. இலக்குமி யாரை விட்டுப் பிரியாள், யார் அர சாகுவர் ' • 2. இறைவர் யாரை மறவர் ? -- ق