பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 8. உணர்வார் யார் ? 4. கதியுட் செல்பவர் யார் : 5. சிவனது திருவடி யார்க்கு அறிவரியது, யார் அறிய வல்லார் ? - 6. நமன் தமர் யாரை நலியார்? 7. பழுதுள்ள உள்ளம் கிலேயாதவர் யார் ? 8. யார் துயரிலர் ? 9. யார் நல்லார்? 10. யாருடைய வினை தீர்கல் எளிது ? 11. வானத் துயர்வார் யார் ? 12. வினே கழியும் வழி எது? விடைகள் 1. திருச்சுழியற் பெருமானே வழிபாடு செய்பவர்க ளுடைய அடியைத் தொழுபவரை இலக்குமி பிரியாள் ; அவர் அரசாகுவர். s --- 2. வஞ்சமற்ற மனத்தவரை இறைவர் மறவார். 3. ஊனே வளர்ப்பதைக் கைவிட்டு இறைவனே நினைந்து மகிழ்பவர் உணர்ந்த ஞானிகள் ஆவர். 4. திருச்சுழியற் பெருமான் திருநாமத்தைக் கற்றவர் கதியுட் செல்வர். 5. சிவபிரானே கினேந்து அழுகின்ற அடியவர் தவிரப் பிறரால் இறைவனே அறியமுடியாது. 6. திருச்சுழியலை நானவிதமாக கினேவாரை தமன் தமர் நலியார். - 7. திருச்சுழியற் பெருமானத் தொழுபவரிடம் பழுதான உள்ளம் கிலேபெரு.து. # 8. திருச்சுழியலில் தொண்டுசெ ய்ய வல்லவர் துயரிலர். - 9. திருச்சுழியலில் தொண்டுசெய்ய 'வல்லவர் நல்லவர். * s