பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

289. வினை திரும் வழி 263 o 10. .திருச்சுழியலை உண்டிை அன்புடன் கினைபவ ருடைய வினை எளிதில் தீர்ந்துபோம். 11. திருச்சுழியற் பெரு மானே த் தொழுபவர் புகழுடன் வானத்தில் உயர்நிலை பெறுவார். 12. திருஒற்றியூர் மேல் சுந்தார் உரைத்துள்ள பாடலைக் கற்றுப் பாட வினை கழியும். 238. ຄor [256] அகழும் வினே, அருவினை, ஈட்டும் வினை, உலகறி வினே, ஊழ்வினை, கொடுவினை, செய்வினை, திவினை, தொல் வினே, கின்ற வினே, பண்டாழ் வினை, பண்டை வினை, பந்தித்த வினே, பழவினே, பறியா வினை, பறையாத வினை, பாழாம் வினே, பிணி வண்ணத்த வினை, முந்தி எழும் வினே, முன்செய்த வினே, மேல்வினை, வஞ்ச வல்வினை, வல்வினை, வெய்யவினே-என வினையின் வகையும் திறமும் விளக்கப் பட்டுள. வினே நம்மை ஆள்கின்றது, வினையை நாம் தேடிக் கொள்கிருேம், வினையின் தன்மை உலகறிந்தது, வினை கொடியது, நீக்க முடியாதது, பாழாங் தன்மையது, பிடித் அள்ளது, முங்கி எழுவது, முன் செய்தது, வஞ்சிப்பது, பழையது, வன்மை வாய்ந்தது, கடல்போலப் பரந்துள்ளது. அறிவை இழந்த வழியில் சென்று குழியில் விழுவதன் காாணம் வினைப்பயன்தான். 239. வினை தீரும் வழி (267) அவ்வக் கலத்துப் பதிகத்தை ஒதுவதாலும், தல கரிசனத்தாலும் வினை நீங்கும் என்கின்ருர் சுந்தார். (1) திரு வாரூர் o முர்ப்போதும் திருஐந்தெழுத்தை ஒதி, முந்தி எழுந்து வருக்க வருகின்ற பழைய ஒல்வினை கழ்மை மூடுவதற்கு