பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) I முன்பாகத் திருவாரூர்ப் பெருமான நாம் சேன்று தெரிசிப் போமாக மலரிட்டு, வலம்வந்து, மனம் குளிர அப் பெருமானைத் தொழுவோமாக. (2) கச்சி அனேக தங்காவதம் நமது வினையைத் தீர்க்கும் இடம் இந்தத் தலம். (3) கழுக்குன்றம் -- - பாவச் செயல்களால் நாம் ஈட்டியுள்ள வினைகள் பலவும் நீங்கக் கழுக்குன்றத்தை அடிக்கடி கரிசித்துத் தொழுவோ LIMToo, நம்மை ஆட்டி வருத்தும் வினைகள் ஒழிந்திடக் கழுக் குன்றத்துப் பெருமானைத் தினந்தோறும் நெடுநேரம் , தொழுவோமாக. - (4) காளத்தி காளத்தி யீசர்மீது சுந்தார் சாற்றியுள்ள செந்தமிழ்ப் பதிகத்தைச் செப்புவோரது வினை நீங்கிடும்; அவரும் விண்ணுலகில் நீங்காது நிச்சயம் இருக்கப் பெறுவர். (5) கூடலையாற்றுார் சுந்தார் அருளிய கூடலை யாற்றார்ப் பதிகத்தைப் பாட வல்லவருடைய வினேப்பற்று அற்றுப்போம். (6) கேதீச்சரம் சுந்தரர் திருவாய் மலர்ந்த கேதீச்சுரத்துப் பதிகத்தை ஒதுபவரை வினே அணுகாது. (7) திருச்சுழியல் திருச்சுழியலை உண்மையாக கினைத்து ஈசன் திருவடி யைத் தியானிப்பவருடைய வினே எளிதில் ஒழிந்து ப்ோம். (8) திருநாகேச்சுரம் == I சுந்தார் பாடியுள்ள கிருநாகேச்சுரத்துப் பதிகத்தைப் பாட வல்லவருடிைய வினை ப்டிற்று ஒழிந்துபோகி. ... [. f