பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(9) திருகாவலூர் _ " * நாவலூர் என்று ஒதிப் பாடிய சுந்தரருடைய தமிழைக் காகலிப்பவரும், கற்பவரும், கேட்பவரும் வினைக் கட்டி னின்றும் நீக்கம் பெறுவர். (10) திருகின்றியூர் சுந்தார் பாடிய திருகின்றியூர்ப் பாடல் பத்தும் வல்லவர் வினை நீங்கப்பெறுவர்; பாரும் விண்ணும் அவரைத் கொழும்; பரமன் அடி கூடுவர் அவர். (11) திருப்புன்கூர் திருப்புன்கூர் ஈசன்மீது சுந்தார் உள்ளம் உகந்து அன்பு ததும்பப் பாடிய அருந்தமிழ்ப் பாட்டுப் பத்தும் வல்லவர் அருவினை இலராவர். (12) திருப்புனவாயில் வல்வினை மாயவேண்டில் திருப்புனவாயிலை நினைப்போ ாக. சுந்தார் அருளிய அத்தலத்துப் பதிகத்தைச் சோம்ப வின் றிக் கற்று இறைவனே ஏத்த வல்லவர்களின் வினை பாய்ந்து ஒழியும். (13) வெண்பாக்கம் வெண்பாக்கத்துப் பெரு மானே க் காதலித்து அன்புடனே சுந்தார் அருளிய தமிழ்ப் பாடலை ஒத வல்லவரை வினை அணுகாது. 2. சொன்மாலை புனைய வினைபோம் புதுப்புது விதமாகச் சொன் மாலை புனைந்து இறைவனே பத்துவோரின் வினை ஒடிப்போம். . 240. வீடு (258) விடுபெற விரும்பினேர் பல ஊழி கால்மாக கினைக்கும் இடம் கச்சி னேகிதங்காவதம் என்னும் தலம்.