பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26.8, தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) தீவாயாவு, வாளரவு, பொங்காடாவு: அவள் கையில் உள்ள பாம்பு கரிய பாம்பு, செங்கண் அரவம், பணிப்படும் அரவம்; அவர் காகில் உள்ளது கோளரவு; அவர் அரையிற் கட்டி உள்ளது, கச்சாகக்கட்டி யுள்ளது. ஒற்றைப்பட அாவு, பைங்கண் அரவு, பொங்கரவு, வெள்ளாவு, வெய்ய அாவு, செருக்கு வாயாவு, கதநாகம், மாமணி நாகம், படங்கொள் காகம், வன்னகம், வெய்ய பாம்பு; அவர் பல பாம்புகளைப் பற்றி ஆட்டுவர்; அவை படமுடை யாவு, புற்முடு அகவு: பைகொள் வாளரவு என விளக்கப்பட்டுள்ளன. அவருடைய கண்டத்திலும், தோள்களிலும், காத்திலும், சிரத்திலும், அரையிற் கச்சாகவும் அவர் புனேந்துள்ள பாம்புகள் ஆடாவு, மூக்கப் பாம்பு பொறிகொள் அரவம். வாளவு রো নিয়া" விளக்கப்பட்டுள்ளன. அவரிடத்தில் ஆயிரம் படங்களையும், பரிய புள்ளிகளையும், பகுவாயையும், அழல் உமிழும் ப்ற்களையும் கொண்ட விஷப்பாம்பும் உள்ளது. அவர் அாவாட அனல் ஏந்துவர். அவரை நாகம் பூசித்துள்ளது. 2. திருமால் பள்ளிகொண்ட பாம்பு, படமாடும் பாம்பு. 3. குராமலர் நறுமணம் வீசக், குயிலும் வண்டின மும் பாட, பொழில்களில் அரவம் ஆடும்; குருந்த மலரின் அரும்பும், குராமலரின் அரும்பும், அரவின் எயிற்றை ஒக்கும். மாதர்களின் இடைக்கும், அல்குலுக்கும் பை அரவும் பட அாவும் உவமிக்கப்பட்டுள்ளன. (2) சிலந்தி சிலந்தி செய்த குற்றத்தையும் குணமாகக்கொண்டார் சிவபெருமான். சிலந்தி தன் வாய்.நூல் கொண்டு சித்திரப் பந்தல் ஒன்றைப் பெருமானுக்கு நிழல் தர அமைத்தது. அதைக் கண்டு மகிழ்ந்த பெருமான் அந்தச் சிலந்தியின் மறுபிறப்பில் ங் ஆகைச் சுருண்ட செஞ்சடையையுடைய சோழ்ளுகப் பிறப்பித்தார். இந்தச் சோழன்தான் கோச் செங்கட் சோழனி. f (I