பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 தேவார ஒளிதெறிக் கட்டுரை (சுக்கார்) e , so (ii) கெண்டை * , - s கயல், சேல், இளவாளை இவை ஒன்ருேடொன்று இணங்கி நீரிற் பாய அவையுடன் சேர்ந்து கெண்டையும் துள்ளி விளையாடும்; உமையம்மையின் கண்ணுக்குக் கெண்டை உவமை கூறப்பட்டுளது. (iii) &άτ&T வள்ளேக் கொடியின் வெண்மலரைக் குருகு (நீர்ப் பறவை) என அஞ்சிச் சள்ளைமீன் கலக்கம் அடைந்து துள்ளிப் பாய்ந்து வாளையின் வாயில் விழும். - (iv) சுறவு, மகரம் திருமறைக் காட்டில் (வேதாரணியத்தில்) கடல் அலைகள் க்ரு மீனையும் மகர மீனையும் கசையில் உள்ள தகரம் எனப்படும் மரத்திடையிலும், ஞாழற் செடி (புலிநகக் கொன்றை) நீழலிலும் அடித்து வந்து ஒதுக்கும். (w) சேல் சேல்மீன் கயல்களுடன் வயலில் விளையாடும்; அகழி களில் சேலும் வாளேயும் பாய்ந்து ஒடும்; மாதர்களின் கண்ணுக்குச் சேல்மீன் உவமிக்கப்பட்டுளது. எருமைகள் சேற்றை எறிந்து நீர்நிலைகளிற் பாயச், சேலும் வாளையும் பாய்ந்து ஒடும். H - (wi) மகரம் சிவபிரான் அணிந்துள்ள குழை மகா மீனின் வடிவு கொண்டது. மகர மீனும் சுரு மீனும் கடல் அலைகளாற் கரைக்குத் தள்ளப்படும் (வேதாரணியத்தில்). (vii) மலங்கு வாளே மீன் பாய்ந்தால் மலங்கு, இளங்கயல், வால் எனப்படும் மீன்கள் குதித்து ஒட்டம் பிடிக்கும். (viii) suJTríò ' . அகழிகளில் வரால்மீன் குதித்து விண்பாடும்; வாளை s மீன் பாய்ந்தால் எாால் மீன் குதித்து ஒடிவிடும்.