பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244. ஜீவராசிகள் 273. பரீசைலத்துக் தினைப்புனத்தில் காவல் காத்த பெண், கிளிகளை நோக்கி- - 'ஏ! கிளிகளே! அன்று வந்து உண்டீர்கள் ; போனற் போகட்டும் என்று சும்மா இருந்தேன். நீங்கள் எப்போதும் இதுவே தொழிலாய் வந்து உண்பீராகில் என் உறவினர் என்மீது கோபிக்காது இருப்பார்களா !” } என்றுகூறி ஒடிக், கிளிமீது கவண்கல்லை விட்டு எறிவாள். கிளி கதிர் கொய்வதைக் கண்டு என்ன ! இந்தக் ளிெ என்னை மதிக்கவில்லையே என்று கூறிக் கவண்கல்லை வீசிக் கிளியை வெருட்டி ஒட்டுவாள். ஆயோ’ என்று கூச்ச லிட்டும் கிளி போகாவிட்டால் கவண்கல் வீசப்படும்; கிளிகள் பாடிக்கொண்டே ஒட்டம் பிடிக்கும். | i. கிளிகள்-கன்னிக்கிளி, செவ்வாய்க்கிளி, தென்னற். கிளி, பசுங்கிளி, பிள்ளைக்கிள்ளை, பைங்கிளி-என விளக்கப் i. = பட்டுள்ளன. * (7) குயில் J. (காவிரி நதியின் கரையில் உள்ள மரக் கொம்புகளின், மேல் இருந்து) குயில் கூவ, பாட, மயில் ஆடும்; கூவும்: குயில் கன் சேவலொடு விளையாடும்; பொழில்களில் குயிலும் வண்டும் பாடப் பாம் டும். பு ஆ (வெஞ்சமாக் கூடல் என்னும் தலத்தில்) மா, புன்னே, ஞாழல், குருக்கத்தி ஆகிய மரங்களின் மேலிருந்த குயில் ஒயாது கூவும். குயிலின் குரல் கங்காதேவியின் மொழிக்கு வமிக்கப்பட்டுள்ளது. ஆரூர்ப் பெருமானே உணர்த்தக் குயிலைத் தூது அனுப்புகின்ருள் தலைவி. _ (8) குருகு (நீர்ப்புறவை) - r" வயல்களிற் பெண்கள் இறங்கி மீன்களேச் சேர்க்கக், குருகினங்கள் பறந்து ஒடிப்போம். கடலைச் 'ார்ந்த கழிக்கு, தே. ஒ. க.-ா-18 [.