பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.74 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) அருகில் உள்ள தாழை, மடலிடையே வெள்ளைக் குருகுகள் தங்கும் ; குருகுகள் பாய்வதால் கரும்புகள் நெரிதலுண்டு சாறு தரும். சள்ளை எனப்படும் மீன்கள் வள்ளைக் கொடி யின் வெண் மலரை வெள்ளேக் குருகு என அஞ்சும். ஆரூரரை உணர்த்தக் கலைவி குருகைத் தாது அனுப்பு கின்ருள். - (9) குருவி I புனங்களில் குருவிகள் ஒட்டப்படும். | (10) கூகை மரப்பொந்தில் ஆந்தையுடன் கூகைகள் (கோட் டான்கள்) கூச்சல் இடும். (11) கொக்கு கொக்கின் இறகை இறைவர் தமது சடையிற் குடி யுள்ளார். | (12) கோழி புதர்களில் மேய்ந்த கோழி புற்றின்மேல் ஏறிக் கூகூ என்று கூவி அழைக்கும் (திருப்புனவாயிலில்). (13) சக்ரவாளம் சக்ரவாளப் பறவையை (பேடையையும் சேவலையும்) ஆரூரரை உணர்த்தத் தலைவி ஆவி தி அனுப்புகின்ருள். (14) சேவல் அன்னச் சேவல், குயிற்சேவல், சக்ரவாளச் சேவல் கூறப்பட்டுள. (151 நாரை காரைகள் சோலைகளில் தங்கும். நாரையின் சிவந்த கால்கள் கினேயின் காள்போல இருக்கும். f s ஆரூார்க்குக் தனது நிலையை உணர்த்தத் தலைவி

  1. H iii s:

-- r-تی காரையை,க து/து அலுபடிகனருள. I