பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) ■ ** e. (v) முலைகளை உண்டு தழுவும் குட்டியுடன் மசுக் கலைகள் (கருங்குரங்குகள்) சிறு காட்டிடையே பே آتائیے ஒடும் (திருக்கழுக்குன்றத்தில்). (vi) திருமுருகன் பூண்டியில் கருங் குரங்குகள் போன்ற பல வேடர்கள் வாழ்ந்தனர். (vii) கிடைத்த வாழைப் பழங்களையும், தேன் கிறைந்த பலாச் சுளைகளையும் குட்டை வான ரங்கள் கூறுபோட்டுப் பங்கிட்டதில் என் பங்கு சிறிது, (உன் பங்கு பெரிது) என்று கூறித் தமக்குள்ளே வாதம்செய்து தாழைத் தண்டு, வாழைத் கண்டு கொண்டு ஒன்றை ஒன்று அடித்துப் போரிட்டுத் தத்தம் விருப்பைக் காட்டும் (திருவாஞ்சி (8) சிங்கம் - சீயம் - மடங்கல் - - சிங்கத்தைப் பிடிப்பது கஷ்டமானது. இறைவனே க் தேவர் சிங்கமே என அழைக்கின் ருர் சுங்தார் (இறை வனைப் பிடிப்பது அருமையாதலின் போலும்). மாதவர் களின் வேள்வியில் வந்த சிங்கத்தை உரித்து, உரியை இறைவர் போர்த்துள்ளார். திருவிழிமிழலையில் இறைவன் வீற்றிருக்கும் விமானம் சிங்க ஆசன விமானம். (9) கரி - ஓரி சுடலையில் வெண்டலைகளை ருசிபார்த்து உமிழும் ; பினங்களின் உடலைக் றுேம் ; காடுகளில் வசிக்கும்; (சுடலை யில்) பேய் மகிழ்ந்தாட ஒரி (முதுகரி) ஊளையிடும்; தனது கள்ளக் குணத்தால், பேராசையால், நரி கையில் இருந்த உணவையும் இழந்த கதை-*நரி விருத்தக் கதை-குறிக்கப் பட்டுளது. - FFFaījāaja சென்று நற்றசை இழந்த தொத்த,” நரி விருத்தம தாகுவர் நாடரே ” I -அப்பர் 4-27-5, 5-100-7, தசையைக் கவ்விச் சென்ற நரி நீரில் அத்தசையின் நிழலைப் பார்த்து, அதைக் Aவரவேண்டி, வாயில் இருந்த' தசையைக் ==