பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) கி. r“ இருந்த பிடி (பெண் புனிே) அதை அறிந்த மண்ம் வdiந்தி கின்றது (முதுகுன்றத்தில் விருக்காசலத்தில்). 購 (v) திருக்கழுக்குன்றத்தில்: மும்மகம் கொண்ட ஆண் யானைகளின் பிளிறு அடங்கப் பெண் யானைகள் உடன் செல்லும். (w) மதவேழங்கள் மணிகளை வாரி எறியக் கிண் என்ற ஒசை எழும் (திருக்கேதாரத்தில்.) (wi) மலைச் சாமல், பொழிற் சாரல் புறமாக வரும் யானைகள் (பிடிகள்) மலைப் பக்கங்களில் தம் மடிகளைக் கன்றுகள் இடிக்கப் பால் சுரந்து ஊட்டும்; தனக்கு உரிய ஆண் யானையை அழைத்துத் தேடி ஒடிய பெண் யானே பிளிறும் , அந்தப் பிளிறு கலைக் கேட்ட ஆண் யானே திகைத்து ஒடித் தன்னை விளித்த பெண்யானையைத் தேடி வரும் (நீசைலத்தில்). (vii) நெடிய மலையிடத்தே மதயானைகளின் முழக்க மும் குகைகளில் உள்ள ஆளிகளின் முழக்கமும் ஒயாது கேட்கும் (திருமுதுகுன்றத்தில் - விருத்தாசலத்தில்). (vii) என்னை விட்டு வேருேர் ஆண் யானையுடன் 虏 சென்ருய்” என்று ஒர் ஆண் யானை தனக்குரிய பெண் யானைமீது கோபித்து, முகம் சுளித்து, மதம் பொழிய, அச் செயலைக் கண்ட பெண் யானை இவ்வாறு என் மீது பழி சுமத்தலை என்னல் பொறுக்க முடியவில்லை, என் கற்புக்கு அயலார் சாட்சி உண்டு” எனத் தெளிவுபெறக் கூறிச் சத்தியம் செய்யும் (ரீசைல மலையில்). (ix) பெண் யானைகள் உபசார வார்த்தையுடன் முளை போன்ற துதிக்கையால் முதிர்ந்த மூங்கில்களை ஒடித்து ஆண் யானேக் கூட்டத்துடன் இருந்து சுனே நீர்களைத் தமது துதிக்கையால் மொண்டு மழைபோலப் பொழிய, (அந்த ஈர்ம் பட்ட) கிலத்தை மயில்களும், பெண் ழான்களும் றிேத் தோண்ட மணிகள், சிதறும் (திருக்கே காாக்கில்.)