பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

244. ஜீவராசிகள் 285. வருந்தின ஆண் யானையின் முழக்கம் ஒயாத திரு முது (x) லுெள்ள .நீரில் வெள்ளப் -பெருக்கால் வளேக்கப் பட் + ம் (விருத்தாசலம்). குன் 5. முருகவேளுக்கு ஊர்திகள் ஒர் அழகிய ஆனையும் மயிலும். (17) விடை 1. எருது, ஏறு, சே, பூணி, வேழம் - என்னும் சொற்கள் விடையைக் குறிப்பனவாம். 2. ஏறுவிடை, காய்சின விடை, கொல்லை விடை, செங்கண் விடை, பாயும் விடை, பொங்குமால் விடை, பொரு விடை, வெள் விடை : செழுங் கோட்டெருது, எடை யுடை நல்லெருது, வெள்ளே எருது ; குறுங்கோட் டிளஏறு, கொல்லைச் சில்லை வெள்ளேறு, ஆனிள ஏறு, நரை ஏறு, பட்டி ஏறு, புரை வெள்ளேறு, பைங்கண் ஏறு, போரேறு ; செங்கண் சே ; என விடை வர்ணிக்கப்பட்டுளது. 3. இறைவனே ஏறே என அழைக்கின்ருர் சுந்தார். (18) விலங்குகள் (i) மான் இனங்களும் மயில் இனமும் கலந்து, எங்கும் மேய்ந்து, சுனேநீர் பருகி, மரங்களில் உரிஞ்சித் தினவு போக்கி, பொழிலிற் புக்கு மாஞ்சோலை நீழலில் துயில் கொள்ளும் (பூரீசைலத்தில்) (ii) மலைச்சாரலில் கிரியும் காடியும், மான் வகைகளும், பிற விலங்குகளும் பொழில்களில் கேன் உண்ணும். திருச்சிற்றம்பலம்