பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுக்கார்)

  • கிழவே கியவடி வாகி 'விருத்தையைக் கிட்டியென்றன் |

அழகாகு மக்க ளடகுகொண் டம்பொ னருடி யென்றேற் ற்ெழுகாத லாற்றமிழ் பாடிய சுந்தரற் கீந்தவொரு மழுவேங் கியவிகிர் சேகரன் வாழ்கொங்கு மண்டமே. -கொங்கு மண்டல சதகம். * கொள்ளைவண் டிமிரு நாட்பூங் கோதையோர் பாகர் முன்பு கள்ளமி லுள்ளத் தின்பு கனிந்துள கிழவி யார்பாற் பிள்ளைக ளிடு காட்டிப் பெற்றசெம் பொன்னை யெல்லாம் தெள்ளிய தமிழ்ப்பாச்சொன்ன கிருத்தொண்டர்க் o

  • குவங்தளித்தார் ■

-வெஞ்சம்ாக்கூடற் புராணம். ᏙI சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி வழிவிடுத்த தொரு நதி'; யொண் பொன் கொணர்ந்த தா சாறு; வரும்பொன் வாங்கிக் - கழிகொடுத்த தொரு பொய்கை யளித்ததொரு 'கயங்காவு காங்த சேயை மொழிவசத்திற் கவையோ, இப்பாவை யினங்குவதரிது முதல்வா என்று விழிதரித்தும் அரிகானப் பாதனைத்து தேவினனை விழைந்து வாழ்வாம். -திருக்கழுக்குன்றப் புராணம். --- S MS MS MS - ஞன்தனை ’ என வாளொளி புற்றுார்த் தேவாரத்தில் வருவதும் ஈண்டு கவனிக்கற்பாலது. துடியலூரில் முருங்கைக்காய், முருங்கை யிலை இவைகமைக் குறிசெய்து சுவாமி சுந்தாருக்கு விருந்து அளித்ததும் இதல்ை தெரிகின்றது. - *வெஞ்சமாக்கூடல் என்னுந் தலத்தில் வீற்றிருக்கும் விகிர் தேசுரர், தம்மாட்டுப் பத்தி முதிர்ந்த கிழவியிடம் தமது பிள்ளைகளை ஈடுகாட்டிப் பொன் வாங்கிச் சுந்தாருக்கு அளித்த சரித்திரத்தை இப்பாடல்கள் தெரிவிக்கின்றன. 1. திருவையாற்றுக்குப் போம் வழியிலுள்ள ஆறு._2. மணி முத்த நதி. 3. திருவாரூர்க் கமல்ாலயம். 4. திருப்புக்கொளியூர் ஏரி. 5. கடல் என்னும் பொருள்படும் பரவை (நாச்சியார்.)