பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. ஆறுகள் 15 5. கெடிலம் - கெடில்.நீரிற் கயலினங்கள் குதிகொண்டு குலவும் ; மாமரங்களும் மலையாரமும் எறிபட்டு வரும். 6. கொள்ளிடம் - - மணிகளைக் கொழிக்கும் ; இதன்நீரில் மடவார்கள் * @L அவிழக், கூந்தல் அவிழக், குடைந்தாடுவார்கள் ; குங்கும மரங்கள் உங்தப்பட்டு வரும். - 7. கோதாவிரி கூறப்பட்டுளது. 8. சிற்றறு (குமுகறுை) இந்த ஆற்றின் கீழ்க்கரைமேல் வெஞ்சமாக்கூடல் என்னும் கலம் உளது. இது குழகறை என வழங்கு கின்றது. காடு, மலை, நாடு வழியாக ஒடிவருகின்றது இந்த சிற்ருறு. குளங்களையும் குழிகளையும் கிறைத்துச் செல் கின்றது. அகில், இஞ்சி, இலவங்கம், ஏலம், சந்தனம், சாமரை, தக்கோலம், மணி, முத்து, வேய்-இந்த ஆற்று வெள்ளத்தில் அடிபட்டு அலையுண்டு வரும். 9. நிவா இந்த ஆற்றின் கரையில் நெல்வாயில் அாத்துறை என்னும் தலம் உளது. அகில், இலவங்கம், ஏலம், கறி மிளகு, கனகம், கோங்கமலர், மணி, வன்மாம், வேங்கை மலர், வேய் (மூங்கில்) இந்த ஆற்றின் அலையில் அடிபட்டு - வரும். - 10. பாலாவி (இலங்கையில் உள்ள) இந்த ஆற்றின் கரைமேல் திருக்கேதீச்சுரம் என்னும் தலம் உளது. ■ 11. பாலாறு ■ - இந்த ஆற்றுக்கு வடஎல்லையில் உள்ளது (வட) திருமுல்லைவாவில். அகிற்கட்டை, சந்தனர்ே, டிவளக் கொடிகள், மயிற் பீலிகள், முத்துக்குவைகிள், யானைத் சங்கங்கள் பாலாற்றின் வெள்ளத்தில் அடிபட்டு வாகம்.