பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 31. எதிர்மொழிகள் (82) { அடி-முடி, இம்மை-மறுமை, காடு-நாடு, சேயார்அணியவர், நன்று-தீது, பந்தம்-வீடு, புறத்தும்அகத்தும், பெருமைகள்-சிறுமைகள், மெய்-பொய், வேம்பு-தீங்கரும்பு, இவை போன்ற எதிர்மொழிகள் எண்பத்து நான்கு ஒளிநெறியின் பகுதியிற் காட்டப்பட்டுஒள. 32. ஐந்தெழுத்து (33) - ஐந்தெழுத்து-நமச்சிவாய ஐந்கெழுத்தை முப் பொழுதும் (காலை, உச்சி, மாலை) மூன்று வேளையும் உரு வேற்ற வேண்டும். ஐந்தெழுத்தைச் சிங்கையில் ஆதரவுடன் வைத்து ஒதில்ை பழவினைகள் நம்மைப் பீடியா. அவை:க ளின்-ஆட்சி [34] - ஐம்புலன்களும் நம்முள் வாசம் செய்து அரசர்போல ஆட்சிபுரிகின்றன. அவை ஆறலைக்கும் தன்மையவாய் நம்மை அரித்துத் தின்று நம்மைவிட்டு ஒருகாலும் நீங்காமல் வாழ்கின்றன. இந்த ஐம்புலன்கள் போகும் வழியேதான் நான் நடக்கின்றேன். செய்வகை வேறு அறியேன் ; நான் எங்ஙனம் உய்வேன், சிவலோகா , உய்வகை தோன் அருள ■ வேண்டும். இப் புலன்களின் ஆட்டம் ஒடுங்கின.பின் ஈற்றில், கடவுளே ! உனக்குப் பாரமானேன். இந்த ஐம்புலன்களின் ஆட்சியால் நாம் இகழப்பட்டுத் துன்பத்துக்கு ஆளாய் விழா மல் எதிர்கொள்பாடி என்னும் தலத்தை அடைவோமாக. 33. ஐம்புலன்கள் 34. ஐம்பூதம் [35] (சிவனும் ஐம்பூதமும்-தலைப்பு 96-ம் பார்க்க) பூதங்கள் ஐந்து-மண், நீர், தீ, காற்று, வான். மண்-ஈரிக்குங் தரை எனவும், நீர்-சுழித்தலைப்பட்ட நீர், பில்லுயி; விாழும் தெண்ணிர் எனவும், தீ ஒங்கெரி, இயங்கு தீ எனவும், காற்று-நெடுங்காற்று, தாழ்வளி எனவும்; வான்-நெடுவானகம் எனவும் விவரிக்கப்பட்டுள.