பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88. ஒற்றுமை அடிகள் •25 35. ஐராவதம் [36] - t; நான்கு தந்தங்களை உடைய (ஐராவதம் என்னும்) யானே (இறைவனே) உன் திருவடிகளே ஏத்தின உடனே அதற்கு விண்மிசை வாழும் பீடும் பெருமையும் கூடும்படி அருளினை ; அத்தகைய உன் கருணையைக் கேட்டு நான் -ன் திருவடியை அடைந்துள்ளேன். 36. ஒருபொருள் இரட்டைச்சொல்இரட்டைச்சொல் போல்வன (37) அயல்-அருகே, அலங்கல்-மாலை, ஆழி-கடல், கனி-பழம், நிச்சயம்-திண்ணம், பொடி-நீறு, மேகம்முகில், வயல்-கழனி. விடை-ஏறு முதலிய ஒரு பொருள் கருவனவும், தருவன போல்வனவுமான 40 இரட்டைச் சொற்கள் ஒளிநெறியிற் காட்டப்பட்டுள. 37. ஒலியும், ஒலிக்குறிப்பும், ஒசையும் [38, 39] ஒலி அர ஒலி, குழல் ஒலி, சங்கொலி, செந்தமிழ் ஒலி, பறை ஒலி, பாட்டொலி, மறை ஒலி, முழவொலி, விழ வொலி, விளையாட்டொலி, வேக ஒலி-கூறப்பட்டுள. ஒலிக் குறிப்பு ஆயோ, 'கறகற’, ‘கிண்”, கூகூ', 'சடசட', ஞமண எாஞண ஞான ஞோன, தென்னுத் தெனத்தெத்’, 'மூசு', மொட்-எனும் ஒலிக்குறிப்புக்கள் ஆளப்பட்டுள. 38. ஒற்றுமை அடிகள் :)

  • ஒரு அடியின் பாகம் அப்படியே’ கிறிதோரிடத்து வரும் இடங்கள் 17 ஒளிநெறியிற் காட்டப்பட்டுள.