பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்)

o 39. "ஒன்று” என்னும் சொல்லாட்சி (42) 'ஒன்று’ என்னும் சொல்லாட்சி, சம்பந்தர், அப்பர் தேவாரத்திற்போல, ஈண்டும் உளது. பிழைப்பொன்றிலர், 'வஞ்சமொன் றின்றி என்பன போன்ற ஆட்சி சில ஒளி நெறியிற் காட்டப்பட்டுள. o 40. கங்கை (48) • ! (ஆறு-தலைப்பு 14-ம், சிவனும் கங்கையும், சிவனும் தேவியும் கங்கையும்-தலைப்புக்கள் 97, 109 பார்க்க) கங்கை ஆயிரமுகம் உடையவள். குயிலன்ன மொழி யாள். சிவபிரானுடைய காதலுக்கு உரியவள். முன்பு பரேதன் வேண்ட ஆர்ப்பரித்து இழிந்துவந்த கங்கை நங்கையைக் கமது சடைமிசை ஒளித்துவைத்துள்ள தீர்த்தன் பெருமான். அக் கங்கை கங்கையைத் காரமாகக் கொண்டு, வேறு இடம் இல்லாததால் அவளைத் தமது சடையில் வைத்துள்ளார் பிரானர், "கங்கையாள் ευτώ திறவாள்' என்கின்ருர் சுந்தார். | | 41. கடலும், கடல் சார்ந்தவையும் (44) , (1) கடலின் பிற பெயர்கள் பாவை, பெளவம், வேலை. (2) கடல் வர்ணனை கடல் கருநிறத்தது ; நீல நிறத்தது ; நீண்டது, பெரியது, பொங்குவது. ஒலி, குளிர்ச்சி, செழுமை உடையது ; அலை வீசுவது, ஆழமுடையது, பல அரிய பொருள்களை உடையது ; பொருள்களைக் கொண்டுவரும் கப்பல்கள் உலவுவது ; வானவரும் தானவரும் கடைந்தது. (3) கடல் உவமிக்கப்பட்டது 1. கடலுள்.- கற்பகக் கடல் , "ஒமக்கட்லார். 2. பிறிக் பிறவிக்கடல். - 8. விண் - வினைக்கடல். ம்ெ - வேள்வி. †,