பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. கலி 27 (4) கெளவைக் கடல்-திருச்சுழியலில் உள்ள திருக் குளம், எழுகடல், குன்தடல்(கிழக்குக் கடல்) கூறப்பட்டுள. (5) திரை திரை உலவும், உந்தும், விரியும், மலைபோல எழும், கப்பல்களையும், ப்டகுகளை யும் கரைக்கு ஒட்டும் ; மடிப்புக் காட்டி எழும்பும். (6) கடலிற் கிடப்பன கிடைப்பன இப்பி, உப்பு (கழிப்பால் கண்டு), சங்கம், சலஞ்சலம், சுருமீன், பலநிதியம், பவளம், பொன், மகரமீன், மணி, முத்து, வயிரம், வலம்புரி. T. (7) கடற்கரை மரங்கள், செடிகள் ஞாழல், தகரம், காழை, தெங்கு, பனே, புன்னே. (8) கடல் சார்ந்தவை கழி, கானல். 42. கணங்கள் (45) தேவர்கணம், பதினெண்கணம், பேய்க்கணம் கூறப் பட்டுள. கூட்டங்களிற் பிள்ளைகளின் கூட்டம் கூறப்பட் டுளது. s 43. கதி [46] திருச்சுழியற் பெருமானுடைய திருகாமங்களைக் கற்ற வர்கள் கதிபெறுவர். ஆதலால் அந் நாமங்களைச் சொல்லி அவரை ன்த்துவது நமது கடமையாகும். - 44. கலி (47) கலகற்ற அந்தணர்கள், விடமுண்ட : |ச்ாரீசுரப். பெருமானிடத்தில் கிடபீக்கியுள்ள அங்கன்ர்கள் வேள்வி செய்து கலியை வாராது தடுத்தனர். |