பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8% தேவார ஒளிதெறிக் கட்டுரை (சுந்தார்) 54. சம்னும் சிவனும் (57) . சமணரும் தோரும் சிவபிரானப் புறங்கூறினர். ஏசி கின்றனர்; அவர்களிடம் வசவு உண்ணும் தன்மையோ எம்பிரானுக்கு ? இறைவா! ஏன் அவர்களுக்கு இந்த மனப் பான்மை அவர்களுடைய பழிப்புரை இறைவருக்கு எவ்வித குறைபாட்டைத்தான் தரும் (ஒருவித குறையை யும் காாது என்றபடி); அவர்கள் அங்ங்னம் அறியாமை யாற் பழிப்பது அவர்கள் தலைவிதி. அந்த அறியாமையைமூடத்தன்மையை அவர்களுக்கு அளித்தவர் இறைவரே. (உலகீர்)நீங்கள் அவர்களொடு சேராமல் சிவபிரானேப் பற்றி கின்று உங்களுடைய பழிபாவங்களை ஒழிப்பீர்களாக. 55. சமயம் : சிவனும் சமயமும் (58) - சமயங்களுக்குத் தலைவர் சிவபிரான் ; அவர் தமது தோள்மிசை எலும்பைச் சுமந்த மாவிரத சமய கோலத் தவர். அறிவு சிறந்த அறுவகையான சமயங்களே அவ்வவர்க்கு அங்கங்கே அருள்புரிந்து அமைத்துள்ளார் அவர். 56. சாதி-குலம் (59) 1. பொது குலத்திற் பிறந்தவன் குலவன் ; எல்லாச் சாதியரும் தத்தம் சாதித் க்லேவனே அறிவர். - 11. சிறப்பு (1) அந்தணர் தாமரை மாலைக்கு உரியவர் சுந்தார். (2) குயவர் திருநீலகண்டர் குயவர். (3) குறவர்-ஆறத்திகள் L திருமு:குன்றம் (விருத்தாசலத்த) மலையிடையே ண்யானையை ஆளி கொல்லக் குறத்தியர்தம் இல்லத்து முன்றிலில் இருந்த பெண்யானை மனம் நொந்துவாடும்.