பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o 84 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) F தலவாக, வார்த்தைகளைப் பேசித், கிடுக்கிடும்படி, நாள் தோறும் மொட்டென்று குத்தி மோதி ஆடைண்யப் பறிப் பவர்கள். - - * H. 5. வெஞ்சமாக் கூடல் என்னும் கலத்தில் வேடர்கள் விரும்பி வாழ்ந்தனர். - T. 57. சிவபிரான்-அட்டமூர்த்தி [60] . கிலம், நீர், தீ, காற்று, ஆகாசம், கிங்கள், ஞாயிறு, இயமானன். (ஆன்மா-உயிர்) என்னும் எட்டுமாய் கிறைந் திருப்பவர் இறைவர் ; ஆதலால் அவர் 'அட்டமூர்த்தி' எனப்பட்டார். 58. சிவபிரான்-அட்ட வீரச்செயல் (61) 1. அந்தகாசுரனைச் சங்கரித்தது (61(1) கரிய கிறத்தைக் கொண்ட அந்தகாசுரனைப், பெருமானே நீர் உமது திரிகுலத்தைச் செலுத்தி அழித்தீர். +. 2. காமனை எரித்தது (61(2) காமன் ஐவகைய நறுமலர்ப் பானங்களைக் கொண்ட வன்; அவன் வில் கரும்பு வில்; தேவர்களின் வேண்டு கோளுக்கு இணங்கிச் சிவபிரானுடைய யோக கிலேயைத்தவ நிலையை-உயர் தவத்தை-அழிப்பதற்காகத் தன் மலர்ப் பானங்களுடன் அவரை மிக்க மன எழுச்சியுடன் அனுகினன் ; அவனுடைய தந்தை (திருடிாலின்)கண் எதிரிலேயே சிவபிரான் அவனைத் தமது கண் சிவக்கக் கோபித்துத் தமது ஒரு கடைக்கண்ணுல் அவன் எரிந்து பொடிபட நெருப்பெழ விழித்தார் ; கர்மன் உடல் எரிந்து அழகு குலைந்து வெந்து பொடியான்ை ; ஐங்கணைவேள், கடிபடு பூங்: ஜன்யான், காமவேள், மதனன், மாானர்எனக் காமன் குறிக்கப்பட்டுள்ளான்.