பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. சிவபிரான் அட்ட வீரச்செயல் 35 ங் 3. காலனைச் செற்றது (61(3)] அந்தணுளம்ைபால்ன்-மா ணி(மார்க்கண்டர்)-கிரம் பல்கலைப் பொருளால், நறுமலர் கொண்டு சிவபிரானப் புவித்துப் போற்றி செய்தார். பிரானது திருவடிக்கே அடைக் கலம் என்று சரண் புகுந்தார். அத்தகைய அடியான்மீது அன்பு வைக்காமல் அவனைக் கட்டிப்பிடிக்கப் பகைத் தெழுந்து உக்ரமாய்க் கோபத்துடன் வந்தான் காலன். தனக்கே கேடு வரும் என்னும் விளைவை உணராது அந்தப் பாலகனது உயிரை வவ்வ முயன்ருன்; இறைவர் இதைக் கண்டார். பாலகனேக் காக்கவேண்டி அக் காலன்மீது கோபித்து அவன் கலங்கி உருண்டோடி விழத் தமது காலால்-கால் மெல்விரலால்-அவனது நெஞ்சில் உதைத் தார். அவன் பாரிடை வீழ்ந்து மாண்டான். இங்கனம் காலனைக் கொன்று (காம் அடியார்க்கருள்பவன், அடியார் tது கோபிப்பவரைக் கோபிப்பவன் என்னும்) ஒரு கருத்தை உலகறிய உணர்த்தினர் இறைவர். கூற்றம், கூற்று, இடி போன்ற கூற்றம், குறி வழுவாத கொடுமையாளன், கறைகொண்ட வேலை ஏந்தி னவன், வெற்றிப் பெருமிதத்துடன் வருபவன், இரக்க பில்லாதவன்-என்று குறிக்கப்பட்டுள்ளான் காலன். 4. சலந்தானத் தடிந்தது (61(4) பிலம்போன்ற வாயையும், மிக்க வலிமையையும், போரை விரும்பினவனுமான சலந்தானே ஒளிவீசும் சக்கரத்தினுல் இரண்டு பிளவாக்கினர் பிரானர். அந்தச் சக்கரத்தைத் திருமாலுக்குத் தந்தருளினர். 5. தீக்கன் வேள்வியைத் தகர்த்தது (61(5)) ஒழுக்கமுறுை உணராமல், தம்மை விரும்பாது, மதியாது, புகழர்து பழித்த தக்கனுடைய நிரம்பிய பெரு வேள்வியைப் பெருமான் சித تي. ولتقيق بواقع طل நடைபெரு வண்ணம் அழித்தார். அந்த வேள்வியில் புவி உண்ண வந்திருந்த தேவர்களை உருண்டோடும்படி உதைத்து s