பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. சிவபிரான் அட்ட வீரச்செயல் ஒ7 1) சிவபிரான் கொண்ட வில், அம்பு, நிர்ண், தேர், குதிரை மகாமேரு மலையீே. வீர வில்லாக அமைய, அதை ாேத்துப் பிரானர் கிரிபுரங்களை எரித்தார்; திருமாலும், புக்கினியும் கொடிய அம்பாக அமைய, அந்த ஒர் அம்பைக் காண்டே முப்புரங்களும் தீப்பற்றி எரியச் செய்தார் ; பரிய வலிய பாம்பே வில்லின் நாணுக அமைந்தது ; .ெண்ணிய தேரின் குதிரைகளாக வேதங்களே அமைந்தன. ') போருக்கு விடையேறிச் சென்றது

  • செங்கண் மாலாம் விடைமீதேறிச் சென்று பகைவ யுடைய ஊர்களை நெருப்புக்கு இரையாக்கினர் பெருமான்.

ப) திரிபுரங்களை எரித்த விதமும், வேகமும், காரணமும் திருமாலும் பிரமனும் பிற தேவர் கூட்டமும் தம் குறைகளைக் கூறிப் பெருமானே காத்தருளுக” என வேண்டிக்கொள்ளப், பெருமான் அவர்களுடைய துன்பத் கைக் களைய அருள் பூண்டு, தேர் ஏறிச் சென்று, வில்லை வளத்து முப்புரங்களை எரிக்கு இரையாக்கினர். முப்புரங் களும் கண்ணிமைப்பொழுதில்-கைக்கொடிப் பொழுதில்ஒரு மாத்திரை நேரத்தில்-வெந்தழியும்யடி நகைத்தே எரிக்கார். அப்போது கிருமால், பிரமன், இந்திரன் ஆகிய :ம் மூவரும் இறைவனுக்குக் குற்றேவல் செய்தனர். 1) திரிபுரம் எரிங் த ஞான்று மூவர்க்கருளியது திரிபுரங்கள் திகுதிகென எரிபட்டபோது, திரிபுரத்துத் கலைவர் மூவரும் பெருமானைத் தியானித்து வணங்கிச் ாாணம் என ஒலமிட்டனர். பெருமான் அம்மூவரும் ய்யும் வகையை அருளி மூவரில் இருவர் - தமது திருக் கோயிலில் வாயில் காப்பாளராகவும், ஒருவன் - தாம் கடலையில் நடனம் செய்யும்போது மணி முழவு முழக்கும் கொழிலாளனுகவும் அமையுமாறு அருள் பாவித்தனர். T. - " + திருமால்; தடமதில்கள்...தழலெரித்த அநோளில் இடபம பாய்க் தாங்கின்ை திருமால்காண் சாழலோ-திருவாசகம் 12-15