பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42" தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) I 7. சிவபிரான் தோளில் அணிவன (68) (1) அரவம் (கலப்புக9 () பார்க்ள் (2) களேபரம் (எலும்பு) பிரமன் கலையை அறுத்து, அந்தக் கபாலம் கிறையக் திருமாலின் ரத்தத்தை ஏற்றுத், தமது தோள்மீது(கங்காளம்) எலும்பு மாலையைச் சுமந்த மாவிரதத்தர் பெருமான். " 8. சிவபிரான் மார்பில் കൂങ്ങിഖങ്ങ [69] ஆமை ஒடு, எலும்பு, பன்றியின் கொம்பு, பஞ்சவடி (மயிர்க் கயிறு), பூனூல்; இவை தம்முள்: அவர் பூண்டுள்ள (1) ஆமை -- இள ஆமை, எழில் ஆமை - எனப்பட்டுளது; அது அவர் மார்பில் விளங்கும். ஆமைத் தாலியார்-என விளக்கப்பட்டுளது. (2) எலும்பு ஆமை ஒட்டுடனும், பன்றியின் கொம்புடனும் பிரா னுடைய மார்பில் திகழும். (3) பன்றியின் எயிறு-கொம்பு ஏனம் கொம்பு, ஏனத்து எயிறு, ஏனத்தின் வெண் மருப்பு என்று கூறப்பட்டுளது. இது பிரானுடைய மார்பில் விளங்கும். (ஏனம் - பன்றி); அந்த ஏனம் வல் ஏனம் (வலிய பன்றி) எனப்பட்டுளது. (4) பஞ்சவடி மாவிரதியர் அணியும் மயிர்க்கயிறு. பிரான் அணிந் துள்ளது நர்ை விரவிய (கலந்த) மயிர். (5) பூனூல் இது ேெண்ணுரல், பிரானுடைய சிவந்த மார்பில் வெண்ணிறத்த பூனூல் விளங்குவது ஒரு பவள மலையில் பளிங்கு ஒழுகுவது போலிருக்கும். -