பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67. சிவபிரான் உறைவிடம் 347 பு 學 ■ ரி1 காண முடியாமைககுக காரணம அவ்விருவர் இடத்தும் விநயம் இல்லாத காரணத் கால் - நான் என்னும் ஆணவம் இருந்த காரணத்தால் - அவர்கள் கெட்டுடன் தேடிய காரணத்தால் - பெருமானேக் குறுகிப் பணிவுடன் சாண் அடையாத காரணத்தால் - அவர்களால் பெருமானேக் காணமுடியவில்லை. 植 66. சிவபிரான் உலா (விடைமீது) (77) பூதப் படைசூழ, உமையொடும், கொன்றை மாலை குடியவராய், மாணிக்க மலைபோல் விடைமீது பெருமான் உலா வருவார்; கொங்கவிட்ட சடைகாமு, திருக்கரத்தில் வீணே அழகுதா, வீதியில் விடைமீது ஏறி வருவார். 67. சிவபிரான் உறைவிடம் (78) (i) அடியார் மனம்: கினைந்து உருகுவார் உள்ளத்திலும், கருதிக் கசிவார் உச்சியிலும், நேர்வழியில் சிற்பார் மனத்தி லும், தம்மைச் சிந்திப்பார் சிங்கையிலும், வங்கிப்பார் மனத் திலும், நீதிநெறியில் கிற்பார் இடத்திலும், சரண் அடைங் தார் நெஞ்சகத்தும், பெருமான் உறைவார்; பொய்யா காக் கொண்டு புகழ்வார்தம் மனத்துள்ளே மெய்யாக கின்று எரியும் விளக்கு அவர். (ii) அண்டங்களுக்கு அப்புறத்து உறைவார். (iii) ஆல நிழலில் அமர்ந்துள்ளார். (iv) உலகேழும் உடைய அவர்க்கு ஊர் ஆவது ஒற்றி யூரும் ஆரூரும்; ஆல்ை, ஒற்றியூர் -ஒற்றி வைக்கப்பட்டது; ஆளுர்-ஆர் ஊரோ ; ஆதலால் அவர்க்கென்று ஊர் ஒன்றும் @āుడి). வேறு இடம் இல்லாமையால் கங்கை குடியிருப்பது அவரது மெய்யகத்தே. பலிக்கே ஊர் ஊராகத் கிரிகின்ருர். (v) தமக்கெனக் கோயில்கள் பலவுள; (ஆயினும்), பேய்கிள் வாழும் மயானமே அவர் இருக்கை;கரி கூச்சலிடும் நிறை நள்ளிருளில் பேய் புடைசூழ பெருங்காட்டகத்தே இருப்பர். so