பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

将6 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) சிலம் பார்த்தசோதி,' சுடர்ச்சோதி, சோதியிற்சோதி, தற் சோதி (சுயஞ்சோதி), துரண்டா விளக்கின் நற்சேrதி, தேவர் கொழ கின்ற சுந்தாச் சோதி, தொண்டர் தமக்கு எளிய சோதி, தொல்வினை தீர்க்கின்றசோதி, நொந்தா (துண்டாத) ஒண்சுடர், பரஞ்சுடர். பரஞ்சோதி, மாசறுசோதி, மாமணிச் சோதி, யார்க்கும் சொல்ல ஒண்ணுச் சோதி, ஒளி மூன்றும் ஆனவா. 71. சிவபிரான் தன்மை, பெருமை, - அருள் முதலிய (32) இ () இக்குறிக்குள் உள்ள எண் ஒளி நெறியில் + . - இத் தலைப்பிற்குரிய எண். 1. அக்ரமங்கள் செய்வார் (82(1) (அகப்பொருளில்): சக்ரவாளத்து இளம் பேடைகளே! சேவல்களே! (எனது) வளைகள் கில்லாமையை ஆரூர்ப் பெருமானுக்கு உணர்த்த வல்லீர்களோ நீங்கள். 2. அகரம் போல்வார் (82(2)) அகர முதல் எழுத்துப்போல விளங்குகின்ருர் பெருமான். 8. அடையாளம் (82(8) தொங்கவிட்ட சடை காழ்ந்து விளங்கும்; வீணை ஏந்தி *விடங்கக் கோலத்துடன் வீதியில் விடை ஏறி வருவார்; அட்டப் பேய்கள் கம்மைச்சூழ நடிப்பார், தூய மதியைச் குடுவர். - so - 4. அணு [82(4)] இறைவுன் ஒரு தீ உருக்கொண்டு அணு ரூபமாய் இந்த உடலில் ஒடுங்கிப் புகுந்து பரந்துள்ளார். ■ l: нь " - ■ # - H ጙ விடங்கிக் கோலம்-அழகிய சுயரூபக் கோலம்.