பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. சிவபிரான் தன்மை முதலிய $1 5. அந்தணர் - வேதியர் (32(5) பெருமான் வி ண் பணி ந் தேத்தும் வேதியர் ; கொண்டர்க்கு எளிய வேதியர்; நம்பினர்க்கு அருள்புரியும் அந்தனர்; வாயாடியாய், மறைஒதி, வேதியணுகி வந்தவர். 6. அமுது (82(7)) பெருமான் நெல்லிப் பழத்தின் அமுது ; அடியார்கள் உள்ளத்தே ஊறும் அமுது ; அடைந்தவர்க்கு அமுதாய்ப் பொதிந்து ஊறும் அமுது; உயிர்க்கெல்லாம் உரிய அமுது; தமது அகத்தே வேறு கினேவு இன்றி மெய்ம்மையுடன் பற்றுபவர்க்கு அமுது ; குற்றமிலாத அமுது : தேன். அமுதின் தெளிவு. - * 7. அரசாட்சி (82(9) பெருமான் வானவர்க்கு அரசர் : மண்ணுலகும் விண்ணுலகும் அவர் ஆட்சியில் அடங்கியன. 8. அரண் (82(10) அஞ்சினர்க்குக் காவலாவார் பெருமான். 9. அரியவர் (82(11)) இறைவன் அமார்க்கு அரியவன்; உள்கி கண்ணு கார்க்கும், கிடவிய பத்தியின்றி ஐயுறவு உள்ளவர்க்கும் அரியவன், காணுதற்கு அரியவன், உள்ளான் என்று சான்று காட்டுதற்கும், கண்ணுதற்கும், பெறுதற்கும், வினைப்பதற்கும், ம்ேவுதற்கும், அரியவன் ; கிருமாஅம் பிரமனும் கூட அவனைக் காண்கிலார் ; வானுளோராலும் அளப்பரிய வள்ளல் அவன். or . வஞ்சம் கொண்ட மனத்தினில் அவன் சேசான். அவன் யாராலும் அறிதற்கு அரியவன். - -