பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 54 தேவார ஒளிதெறிக் கட்டுரை (சுந்தார்) 22. உள்ளவை (2(40) , பெருமானிடத்திற் காணக் கிடைக்கும் பொருள்களாவன : எருக்கு, கொன்றை, நாகம், பாரிடங்கள் (பூத வகை யினர்), புலிக்கோல், பூகங்கள், பேய்கள், முயலகன், வெண்டல. Ні - 28. எல்லாம் ஆனவர் (82(45) I மேகமாய் கின்று, ஊர்வனவும், கிற்பனவும் தாமாகி, ஊழிகளும் காமாகிக், கடலாகி, ஐம்பூதங்களாய், விளங்கு பவர் இறைவர். எல்லா இடங்களிலும், எல்லாப் பொழுதி அம், எல்லா உரைகளிலும் அவர் கலந்துள்ளார் ; எல்லாப் பொருள்களும் தாமே ஆனவர். 24. எளியர்-அணியர் [82(52)] அடியார்க்கும், எப்போதும் பணிபவர்க்கும், அகங்தை அற்றவர்க்கும், தம்மைக் காண விரும்புவோர்க்கும், தம்மை கினைத்துக் கண்ணிர் மல்குபவர்க்கும், சித்தம் தெளிந்த வர்க்கும், நல்லவர்க்கும் இறைவர் எளியர் ; சிந்திப்பவர்க்கு நெல்லிக்கனிபோலத் திகழ்வர். 25. ஓசை, ஒலி (82(56) நாதம் மிகுந்த ஒசையாகவும், வண்டமிழ் வல்ல இசை வாணர்களின் ஏழ் இசை, ஏழ் நரம்பின் ஒசையாகவும் பெருமான் விளங்குவார். 26. கண், கண்மணி (82(68), (64) எழுலகத்து உயிர்களுக்கும், காண விரும்புபவர்க்கும் இறைவன் கண்ணுவர் ; கண்மணிக்கு ஒப்பாவார். 27. கருணை-அருள்பாலித்தல் (82(67) அருமையரின (தேவாரப்) புகழ்ப் பாக்களைச் சொன்ன (ஞானசம்பரீதருக்கு) அருள்புரிந்தவர் பெருமான்; அவர் அருள்பெருகு கோலத்தர்; அடியார்கள் சொன்னவா