பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60° தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 46. மெளனயோக நிலையினர் (82(185)

  • குரனுடைய கொடுமைக்கு ஆற்ருது தேவர்கள் செய்த முறையீட்டுக்குப் பெருமான் முதலில் உரை ஒன்றும் பேசாது மெளன யோகநிலையில் இருந்தார்.

47. விளக்கு (82(196)) ஞானவிளக்கு அவர் , துண்டாவிள்க்கின் சோதி அவர் தமது பொய்யா நா அதனல் புகழ்பவர்களின் ம்னத்தின் உள்ளே மெய்யாக கின்று எரியும் விளக்குப் போன்றவர் பெருமான். - 48. வினைதீர்ப்பர் (82(197) கம்மை அடைந்தவர்களுடைய வினைகளை அறுப்பார் பெருமான் ; உலகில் உள்ளவர்களின் வினைகளை அவர் தீர்ப்பார் , தம்மைத் கியானித்துக்கொண்டே இருந்தும், கிடந்தும், நடந்தும் அண்ணல் எனப் போற்றுபவர்களின் வினைகளைக் களை வார் ; காக்கும் வினைகளை விரைவில் நீக்குவார் ; கொழுபவரின் பழைய வினைகளை விலக்குவார் ; நம்மை ஆழ்த்தும் வினைகள் பலவற்றை ஒழிப்பார்; பக்தராய் கிளைந்து பணிபவர்களின் பாவத்தையும் வினைகளையும் போக்குவார் ; பந்திக்கும் வல்வினைகளின் பற்றை விலக்கு வித்துப் பிறவிக் கடலினின்றும் நம்மை மீட்பார் ; நாள் தோறும் பாவிப் பாடுபவர்களின் வினைப்பற்றை விலக்குவார், தம்மை வலம்செய்து பணிபவரின் வல்வினைகளை ஒழிப்பார்; திருவாஞ்சியத்துப் பெருமான் தமது அடியாரை ஊழ்வினே நலியவிடார். , 49. பிற F அம்பரம் (ஞானகாசம்) ஆனவர் இறைவர் (82(6)) அமைவு ஆனவர் (82(8)); எல்லாம் ஆய்ந்தவர் (82(23); னேபோல மனத்துக்கு இனியவர் (82(25)); இடர் இல்லா கவர் (82(26); எல்லா இடங்களிலும் எல்லாக் காலத்தும் கலந்துள்ளவர் (82(27)); இணையில்லாதவர் (82(28); அருந்தவ. முகிவர்க்கு ஆலின் கீழ் அறம் போதித்த இயல் {