பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

71. சிவபிரான் தன்மை முதலிய - 68 உள்ளத்தில் கேன்-அமுதா ஊறும் கேசர் (ஒளியினர்) , |82(115); உள்ளத்தில் ஊறும் தேன் ; அங்கத்தில் (உடலில்) ஊறும் அமுது; கித்திக்கும் கேன், தெளிதேன், இனிப்புள்ள கரும்பினின்றும் ஊறும் செழுந்தேன், தியானிப்பவர்தம் மனத்தில் ஊறும் தேன் [82(116)]; H பழையவர் (82(118); தோத்திரங்களைப் பெறுபவர் |82(119)]; தம்மை கண்ணினர்க்கும், பற்றினர்க்கும், வரிமுத்தினர்க்கும் நல்லர் [82(120)]; நமது செல்வப் பொருளாய் நன்மை கரும் பரமன் அவர் (82(121)) : உணரும் நா அவர், சீகாமரப் பண் (நாதநாமக்கிரியை பாட நாவில் ஊறும் பெருமான் அவர் (82(122)); உலகில் உள்ள எல்லா உயிர்க்கும் தலைவர் அவர் (82(123)) : என்றும் நிலைத்திருப்பவர் (82(124)) ; ஊர்வன, சிற்பன, நடப்பன எல்லாம் அவர் (82(125)); குறைவிலா கிறைவு அவர் |82(126)]; ஆதுரிய மறைப்பொருளாம் நீதி அவர், நீதி நிறைந்தவரிடத்தில் கிற்பவர் (82(127)) ; சிறந்த குணத்தினர் (82(128); பகலும் கங்குலும் ஆய் கிற்பவர் |82( 182)); ஞாலமெலாவற்றையும் படைத்தவர், மாய ஆக்கையை ஆக்குவிப்பவர் [82(138), (173)]; பலிதேர்ந்து உண்னும் பண்புடையவர் [82(134)]; பங்கத்தையும் பந்த விடுதலையையும் உண்டுபண்ணுபவர் (82(186), (199); எவைக்கும் பயனய் வினையின்பயனுய் விளங்குபவர் (82 (137), (198)); பாமாய பரஞ்சுடர் (82(189)); திருமாலும் பிரமனும் அடிமுடி காண்பரிய பருமை வாய்ந்தவர் (82 (142)); அங்கை கெல்லியின் பழத்திடை அமுது, பழத் தினிற் சுவை, கற்றுள்ள நற்கனி (82(148); பற்றினர்க்குப் பற்ருவார், பற்ற அற்றவர், பற்றிைேடு (வினைச்) சுற்றத்தை ஒழிப்பவர் [82(144 -146) , ; பாடுவார் பசிதீர்ப்பவர், பாடல் பீெற்ருல் மகிழ்பவர், பெருவிடில் இகழ்வாரானல் இவரை விட்டால் பிரானுர் வேறு எவரும் இலரோ (82 (147)); புண்ணியர் (82(158)), பயிர்க்குப் புயல் (மேக்ம்) போன்றவர் ..[82(154)] ; ஐம்புலன்களையும் குமைத்து, வென்றவர் (82(155)); புனிதர் [82(156); உலகம கொழும் உத்தமர், பெருமை வாய்ந்தவர், பிரம்ன்-திருமால்