பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) இருவரும் கினைந்து இனிதேத்தப் பெற்ற பெருமையர் (82 (157)) ; மெய்யிலாதவர்க்குப் பொய்யர் (82(159)) : ஒப்பிலாத செம்பொன் (82(161)); கடற்கரைக்கோடி'யில் மோடி (காடுகாளைப்) போகம்கொண்டவர், போகத்தையும் திருவையும் அடியார்க்குக் கூட்டிவைப்பவர் (82(162)) : தெரிவரிய திருமணி, மாசிலாமணி (32(168)) ; மனத்துள் மதியாய் விளங்குபவர் (82(164)); ஆருயிர்க்கெல்லாம் அருமருந்து, தோன்ருத் துணைவராய் கின்று நம் பிணிளைக் களையும் மலை மருந்து, வலஞ்செய்து வணங்குபவர்க ளுடைய வல்வினை தீர்க்கும் மருந்து, வழித்துணை மருந்து (82(165)); நின்மல மூர்த்தி (82(166)); அரும்பு, மலர், மலர்வாசம் அவர் [82(167)]; குணக்குன்று, தீதிலா மலை, பனிமால்வரை, கனகமால்வரை போல்பவர், வரைஏழு உடைய தலைவர் (82(168)); அருமறை, ஆறங்கம் ஒதும் எல்லைப்பொருள், நான்மறைகளாயின சோதி (82(169); மனத்துளே ஞானகாரமாய் இருப்பவர், மாயம் ஆய மனத்தை அழிப்பவர் (82(170), (178)); மாணிக்கம் போல்பவர் (82(171) ; அன்புடையவர் (82(172)) : அஞ்ஞானத்தை நீக்கும் மெய்ப்பொருள் o: மின்னின் உருவத்தினர், மின்னுய்த் தீ என நிற்பவர் (82 (175) ; முத்தியைத் தரவல்ல உமைபங்கர் (82(176)); முத்தின் தொத்து (திரள்) (82(177); முகலாய பிரான் (82(178); மூவரின் மிக்க மூர்த்தி, மூவரில் முதல்வர்; மூவர், இருவர், முதல்வர் எல்லாம் அவரே; மூவர் உருவும் தமது உருவாம் மூல முதற் கரு (82(179), (180)); மெய்யர், மெய்யிலாதவர்க்குப் பொய்யர் (82(181)) ; மழையாய்ப் பொழிபவர், மேக வாகனர் (82(182)); மேலாய மேலார் (82(188)); நடுநிலையினர் (82(184); வஞ்சகர்க்கு வஞ்சகர் (82(186), வயிரம் போன்ற அரும்ையர் (82(187); நிரம்ப வரம் தரும் பெருமான் [82(188); வறுமையாளர் அல்லர் (82(189)); வானுக்கு உரியவர் (82(190); உள்ளம் கலந்த பின் விடுதற்கு அரியூவர் (82(191)) ; மாணிக்கம் முளைத் தெழுந்த வித்து (82(192)); மதியாகவும், ஜி.இ.பு.ஆம் வருபவர், -- அவரே மேலைவிதி, விதி முதல [82(193)];