பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o ** 72. சிவபிரான் திருவுருவம் *65 விருக்கர் (82(194); விருப்பம் இலாதவர் (82(195); : வெயிலாப் விளங்கிக் காற்ருக வீசுபவர் [82(200)]; வெள்ளடை (பராகாசப் பொருள்) அவர் (82(201)) : புதுமையர் (82(202). 72. சிவபிரான் திருவுருவம் (8) .یمہه (1) அரை கச்சாக அரவு சூழ்ந்தது. (2) கண் அழல் கொண்டது ; கண்ணின்மேல் ஒரு கண் ; காமனேக் காய்ந்தது ஒரு கண் ; செங்கண் ; ஞானக்கண் ; நிெற்றியில் ஒற்றைக்கண் ; பெரிய கண் மூன்று. (3) கண்டம் - கறுத்த கண்டம்; இருள் நிறத்தது; விடம் கொண்டது; கருநீலமணி போன்றது ; கருமேகம் போன்றது ; நீல நிறத்தது. (4) கரம் (பிரம)கபாலம் ஏந்தியது; எரி ஏங்கியது ; வேகமாய் வீசி ஆடுவது ; யானையை உரித்தது; மலைவில்லை ஏந்தியது; மான், மழு ஏங்கியது ; திரிபுரத்தை எரித்தது; முன்கையில் செங்கண் அரவம் ஆடும்; காங்கள் எட்டு. (5) காது கனகக் குழை, சங்க வெண்குழை, மகரக்குழை, சுருள் வெண்தோடு, குண்டலம் திகழ்வது. (6) சென்னி அண்டமுகட்டைக் கடந்தது; அழகானது; அFட்ைக. கொண்டது; பிறை குடியது; மலர் மண்ட்பது; கிங்கள், கொன்றை, கங்கை விளங்குவது. தே. ஒ. க.-11-5