பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 4. வீரச்செயல் ஒன்று செய்தபின் ஆடும் ஆடல் களுள் - காமனே எரித்தபின் ஆடிய ஆடல் கூறப்பட்டுளது. 5. பிரானது கடம் பஞ்சகிருத்தியப் பொருளுடன் கூடியது; அவர் திருவுருவத்தில் ஐந்தெழுத்தின் (பஞ்சாட் சரத்தின்) பொருள் அமைந்துளது. . 75. சிவபிரான் நாமமும், நாம விசேடமும் (86, 87) நம்பி ஆரூரரின் திருப்பதிகங்களிற் போந்துள்ள சிவபிரானுடைய திருநாமங்களின் இலக்கம் பின்வருமாறு : 1. பொதுவாகக் கடவுளைக் குறிக்கும் திருநாமங்கள் (821) " . H ■ * @ . == i. . (உதாரணம்: அட்டமூர்த்தி; ஆகி; இறை உம்பர் பிரான் , ஊனமிலி ; எம்மான் ; ஐயன் ; ஒருவன் ; கடவுள், குற்றமில்லி ; சிட்டன் தத்துவன்; தம்பிரான்; நாதன் ; பரன்; முத்தன் ; வள்ளல்.) 2. சிறப்பாகச் சிவபிரானையே குறிக்கும் திருநாமங்கள் (892) அவருடைய அங்கங்களைக் குறிப்பன 63 அவர் அணிவனவற்ருற் போங்தன 39 அவருடைய சடையைக் குறிப்பன 42 அவருடைய தேவியைக் குறிப்பன 27 அவருடைய விடை வாகனத்தைக் குறிப்பன. 38 ஆடல், உடை, உறைவிடம், படை, முதலியன 183 392 உதாரணம் : " (, (அங்கம்) கண்மேலோர் கண்ணுன், முக்கண்ணினன், நீலகண்டர், மணிமிடற்றன்.