பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டெ s - s மு.க வ; ரை திருச்சிற்றம்பல்ம் அத்தாளன் ஆருயிரே அம்பொன்மலை வல்லிபங்கா அானே அன்ன வித்தாரம் புகன்றுருகிப் பழிச்சுநருக் கருள் புரியும் விமலன் கேட்பப் பித்தாளன் றரும்பதிகம் ஒதுதிரு காவலூர்ப் பெருமான் தாளே இத்தேகத் தியாம் துதிக்க எத்துணைதே கங்கள்தவம் இயன்ற அம்மா ! தேவார ஒளிநெறிக் கட்டுரை- சம்பக்தரும் அப்பரும்கழக வெளியீடாக முன்னரே வெளிவந்துள சந்தரர் தேவார ஒளிநெறிக் கட்டுரையாம் இன் நாலும் கழக வெளி யீடாகவே வெளிவருகின்றது. சுந்தார் தேவார த்தின் சிறப்பும் பெரு மையும், I * ஆரூரன் உரைத் த தமி ஆம் சொல்லுதல் கேட்டல் வல்லா ரவர்க்கும் தமர்க்கும் கிளேக்கும் எல்லியும் கண் பகலும் இடர் கூருதல் இல்லை யன்றே ' (?-82-10) எனவரும் அவர்தம் அருமைத் திரு வாக்கினின்ே ற அறியக் கிடக்கின்றன. இவ்வுண்மையை ஒர்ந்த கடைப்பிடித்து இக் கட்டுரையை வெளியிடும் திரு ப்பணியை மே ற் கொண்ட கழகக் கலேவர்-மெய்வருக்கம் பாராது, சென்வி அருமை யும் பாராத கருமமே கண்ணுன-சைவத் திருவாளர் வ. சுப்பைய பிள்ளை பவர்களும், அவர்க ட்கு உறுதுணையாக கிற்கும் பிற அன்பர்களும் கணிகையெம் பெருமான் திரு வருளால் நோயின் றிப் பல்லாண்டு சகல இன்பத்துடன் வாழவாாகளாக. சங்கரர் தேவார ஒளிதெறியும் விரைவில் வெளிவரும். h I 292, இலிங்க தெரு, ' வ. சு. செங்கல்வராய பிள்ளை, எம். ஏ. Ga;-1 ! H 23–7–1962. |