பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 75. சிவபிரான் நாமமும், நாம விசேடமும் 71. (அணிவன) குழைகொள்காதன், கங்காளன், விட நாகன் : I (சடை) பவளச் சடையான், பின்சடைப் பிஞ்ஞகன்; (கே.வி) ஏழைபா கன், பெண்பாதி; (விடைவாகனம்)'ஏறமர்வான், பைங்கண் ஏற்றன்; -(ஆடல்) ஆடவல்லார், கூத்தன்; (உடை) அடுபுலி ஆடையன்; (உறைவிடம்) ஆரூரன், ஆலங்காடன்; (படை) குலப்படையன், மழுவாளன். ஆகத் திருநாமங்கள் பொதுவும், சிறப்பும் 321-4392 = 713. 8. இறைவனை விளிக்கும் சொற்களும், சொற்ருெடர்களும் (602) (i) சிறியன 192 (ii) பெரியன 334 (iii) தலங்களைப் பற்றியவை 76 602 (உதாரணம் : () அங்களு; அடிகளோ ; ஐயனே ; சிவனே ; புலனே ; புண்ணியா. (ii) அருமறைப் பொருளே ; கங்கைச் சடையீர் ; கையார் ஆடாவா; சாமவேதம் ஒதீ; கிப்பிய மூர்த்தி; தேவர் சிங்கமே; புரிபுன் சடையிரே ; விட மிடற்ருனே. I (iii) அண்ணுமலையானே : கச்சூராய் ; காளத்தியாய் ; குற்ருலா, பைஞ்ஞ்லியிர் ; வெண்காடனிரே. 4. காம விசேடம் உலகோர் மகிழ்ந்துகூறித் தொழ ாேம்பெருமான் பேரும் ஒராயிரம் உடையார்; ப்ெருமானின் திருநாமங்களைத்