பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*/8 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) 81. சிவபிரான்-மாலைகள் 98) s எருக்கு, கரந்தை, கூவிளம், கொன்றை, மத்தம்-இவை சிவபிரான் அணியும் மாலைகளாகக் கூறப்பட்டுள. இவை யன்றிச் சொன்மாலை - வாக்கு மாலை, பாம்புமாலை, மதியக் கண்ணி - கூறப்பட்டுள. H. 82 சிவபிரான்-வண்ணம் (94)" சிவபிரானுடைய வண்ணம் - அணிவண்ணம், அழல் வண்ணம், செம்பொனர் தீ வண்ணம், செந்தி வண்ணம், பல்பல வண்ணம், பவளவண்ணம், மணிவண்ணம், மாணிக்க வண்ணம்-என்று குறிக்கப்பட்டுளது. 83. சிவபிரான்-வாகனம் [95(1)] ஆன், இடவம், எருது, ஏஅ, கோ, சே, பசு, பெற்றம், விடைஎன்னும் சொற்களால் சிவபிரானது வாகனம்விடை-குறிக்கப்பட்டுளது;" மேகமும் அவர்க்கு வாகனமா யிருந்தது. எருகேறு, ஒவணமேல் எருது, செங்கண் வெள்ளைச் செழுங்கோட் டெருது, மூரிஎருது, அடல்ஏஅ, ஒற்றைஏறு, கூழைஏறு, கொல்லேறு, கொல்லைச் சில்லை வெள்ளேறு, செங்கண்ஏறு, திமில்ஏ.டி, கரைஏறு, பட்டிஏஅறு, புகாேறு, பைங்கண்ஏஅறு, போரேறு, மழலைஏறு, வடமாடு மால்விடைஏறு, வெள்ளேறு, சிலைக்கும் கொலைச் சே, உழு வார்க்குஅரியவிடை,காய் சினமால் விடை,கொடு மால்விடை, செண்ட்ாடும் விடை, தொல்லை கரைவிடை, பாயும்விடை, பொருவிடை, மழவிடை, மால்விடை, மூசிடு மால்விடை, வேதமால் விடை - என்றெல்லாம் விளக்கப்பட்டுளது. அக்னல்பிேரானது விடை பிரணவ ரூபத்தது, வலிமை

z = - - - இரும்ால் மேகமாய்ப் பரமனைச் சுமந்தார் ' மாலோய் ஆயிர் ஆண்டு மேக உருக்கொடு தாங்கினை எம்மை??-காஞ்சிப் புராணம் -புண்ணியகோடி 8, 4. # I . . " o