பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84. சிவபிரான் விரும்புவன, உகந்தன ‘79 வாய்ந்தது, குட்டையானது, பாய்ந்து செல்வது, வெள்ளை மிறக்கது, செங்கண்ண்து, கயிறு பூட்டப் பட்டது, திமில் (முரிப்பு) உடையது, செழுமையான கொம்புகளை உடையது, கோபத்தொடு கூடியது, போர்க்கு ஒருப்பட்டு பிற்பது, கடுமை வாய்ந்தது-என்பது பெறப்படுகின்றது. | மாலும், வேகமும் சிவபிராற்கு விடையாகும். அவர் என்றும் உகந்து ஏறுவது வின்டயே. அதுவும் ஒற்றை ஏறு, நரைஏறு (வெள்ளே ஏறு), புகர் (அழகு)ஏறு, பட்டி (கணித்துலவும்) ஏறு, புரை...வெள்ஏ ) (மேன்மை வாய்ந்த வெள்ளேறு), மழலைஏஅறு (இள எறு)-என்றும், உழுபவர்க்குக் கிட்டாதது, ஆடல்புரிய வல்லது என்றும் விளக்கம் காண்கின்ருேம். 2. விடைமேல் வருகோலம் (95(2) பெருமான் பாயும் விடைமேல் ஏறிப், பலிதேர்ந்து உண்பர்; எலும்பணிந்து ஏறேறுவர்; பூதப்படைகள் குழக், கொன்றைமாலை அணிந்து, பிறைகுடி, தேவியுடன் மகிழ்ந்து விடைமேல் வருவார் ; பொரு விடைமேல் ஏறி மூவுலகும் திரிவார். 84. சிவபிரான் விரும்புவன, உகந்தன (96) சிவபிரானுக்கு விருப்பம் - மகிழ்ச்சி - தருவன எனக் "Мъ றப்பட்டவை :– () அங்கைத் தி, அடியார் அடிமை, ஆறங்கம், ஆனேந்து, தெளிநீர், தேன், தயிர், நெய், பால் ஆகிய அபிஷேகப் பொருள்கள், ஆமைஒடு, ஆறெழுத்து, இசை, உமையாள், உலகு, எரியாடுதல், ஏறு, என மருப்பு, கங்கை, காடு (சுடுகாடு), கொன்றை, சம்பந்தர் அப்பர் பாடல்கள், சாம வேதம், தமிழ், திசைகள், தென்னடு, நஞ்சுஊண், தி.து. பக, பலி, பாம்பு, பிறைமாலை, புகழ்த்துணை நாயனர், புலித் . தொல், (மலர்ப்)பூசை, மழு, மறை, மான், யானைஉரி, யோகநிலை, வாத்தியங்கள், (காமனே அட்டது, கடற்றை