பக்கம்:தேவார ஒளிநெறிக் கட்டுரை-சுந்தரர்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80 தேவார ஒளிநெறிக் கட்டுரை (சுந்தார்) உதைத்தது, சூரியனைக் கண்டித்தது, நரசிங்கத்தை அடக்கியது - ஆகிய) வீரச் செயல்கள், வெண்டலை, - (ii) தலங்களுள் சிவபிரான் விரும்புவனவாகக் கூறப் படடவை: ஆக்கூர், இடையாறு, ஒற்றியூர், கருப்பூர், கழிப்பாலை, (சீ)காழி, குடமூக்கு (கும்பகோணம்), கோத்திட்டை, கோவலூர், சோற்றுத்துறை, துறையூர், நன்னிலம்-டுேர், பாண்டிக் கொடுமுடி, பேரூர், மண்ணிப் படிக்கரை. 85. சிவபிரான்-வேடங்கள் (97) அகந்தோறும் பலிவேண்டி மெய்வேடம் தரித்தவர்; அயனும் மாலும் கண்ணல் அரிய வேடத்தர்; ஐயம் வேண்டி விடங்கவேடம் (நக்கவேடம்) கொண்டவர், காட்டில் இரவில் நடமாடும் வேடத்தர் ; கோவண வேடத்தர்; பொல்லாத வேடத்தர் ; மெளன யோக வேடத்தர் ; வேடய்ை வந்து தமக்கு (சுங்கரருக்கு) உதவின வேடத்தர் ; வேடய்ை (விசயன் பொருட்டு, பன்றிப்பின் சென்ற மாயவேடத்தர்சிவபிரான். 86. சிவபிரான வைதல் (98) ஆரூர்ப்பெருமான் அக்ரமங்கள் செய்பவர்; அவர் ஒரு வாயாடி. 86.ஏ. சிவனும் அடியாரும் “அடியாரும் சிவனும் என்னும் தலைப்பு 5 பார்க்க. 87. சிவனும் அண்டங்களும் (99) பெருமான் அண்ட வாணர், அண்ட முதல்வர் அண்டமதாயவர், அண்டம் உடையவர். s