பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104. சிவனும் பிரமனும் (பிரமனும் சிவனும் என்னும் தலைப்பு 152-3 பார்க்க) 105. சிவனும் மந்திரமும் (ஐந்தெழுத்து என்னும் தலைப்பு 33-ம் பார்க்க) அஞ்சு மாயவன்...அஞ்சுமாம் எம் அகத்துறை ஆகியே ಕ್ಲಿ நாமத்தான் காண் ஆனல் வள்ளுர்தியான்தன் மந்திரம் நமச்சிவாய நாம எழுத்தஞ்சாய நம்பர் பஞ்ச மந்திரம் ஒதும் பரமனர் மந்திரத்து மறைப்பொருளும் ஆயினன் காண் மந்திரத்தை மனத்துள்ள்ே வைத்தார் போலும் மந்திரமும் ஆன்ை ஆகும் மந்திரமும் தந்திரமும் தாமே போலும் மந்திரமும் மறைப்பொருளும் ஆன்ை மந்திரிப்பார் மனத்துளான மறைகலந்த மந்திரமும் நீருங்கொண்டு வழிபட்டார் வாளைக் கொடுத்தியன்றே வஞ்சனையால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச் சேயான 106. சிவனும் மூவரும் அங்கமலத் தயனெடு மாலாகி மற்றுமதற் கப்பா லொன்ருகி ஆதியும் அரய்ை அயன் மாலுமாய் உன்னை மூவரில் முதல்வன் என்பன் ஒருருவின் மூவுருவாய் ஒன்முய் நின்ற விருத்தன் காண் ருருவே மூவுருவமான நாளோ வகிைத் திசைமுகய்ைத் திருமாலாகி முந்துரு இருவரோடு மூவருமாயினர் மூலமாகிய மூவர்க்கும் மூர்த்தி மூவகை மூவர் போலும் மூவர்க்கும் முதலானன் காண் மூவர்க்கு முதல்வராளுர் மூவர்க்கு முதல்வன் தன்னை மூவராய் முதலாய் நின்ற மூர்த்தியே மூவரானர் மூவரின் முதலாகிய மூர்த்தியை மூவரினும் முதலானன் காண் 202-5 265-2 77–4 266-6 124-3 262–1 241-8 22:3-11 215-3 216–4 263-4 253-2 263-4 240-6 195-8 23-6 293–2 24.7-1 292-4 31–10 170–5 32–5 298–4 35–2 70–1 149-5 223-7 175–2 278-9