பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆ () ன் தேவார ஒளிநெறி (அப்பர்) 7. ஆக்கூர் தலச் சிறப்பு ஆக்கடரில் கான்தோன்றி அப்பனரே 234, 254-6 8. ஆமாத்தூர் தலவர்ணனை அந்தாமரை மலர்மேல் அளிவண்டி யாழ்செய் ஆமாத்தார் 222–2 தலச் சிறப்பு அழுகியரே ஆமாத்தார் ஐயனரே 222 ஆம்ாத்தார் அரனே என்றழைத்தலும், தேமாத் தீங்கனி போலத் தித்திக்குமே 157-3 ஆமாத்தார் அழகனைச் சிந்தியாதவர் தீவினையாளரே 157-2 ஆமாத்தார் இடமகாக் கொண்ட ஈசன் 157–11 ஆமாத்தார்...கண்ணிற் பாவையன்னன் அவன் காண்மினே 157-8 இராமனும் வழிபாடுசெய் ஈசனை 157–5 விாட்டக் தண்டனர் இடம் ஆமாத்தார் காண்மினே 157-9 QIf IIII 7. i IIII.ii அழுங்கினர் ஐயுறவு சீர்ப்பார்.அமாக்கார் ஐயர்ை 222–10 ஆமாத்தார் அழகனே நெஞ்சில்ை னேங்கேன் நினேவெய் தலும் வஞ்ச ஆறுகள் வற்றின காண்மினே 157–4 ஆமாத்தார் மேவிய முத்தின.உள்முயறலும் பத்தி வெள்ளம் பரந்தது காண்மினே 157-6 9. ஆருர் தலவர்ணனை அக் கரும்பு பெரும்புன்னை நெருங்கு சோலை ஆரூர் 289–8 *அஞ்சணை வேலி ஆரூர் 53–7 அணி ஆரூர் 102.5, 235-2, 241, 244–5, 247–3, 6 அணிவயல் ஆரூர் 101-9 அரும்பவிழ் கண்பொழில் குழணி ஆரூர் 102-5 அல்வன் போய்ப் புகுதந்த காலமும் கண்டு தன்பெடை திளைக்கும் தண்கழனிக் திருவாரூர் 20–9 "ப அள்ளல் நீர்வயல் ஆரூர் , * 120–10 ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர் 102–1 இந்து நுழை பொழிலாரூர் 246-4

  • ஐந்து-(1) கமலாலயத் திருக்குளம், 鷲 பூங்கோயில், (3) செங் கழுநீர் ஓடை-இவை ஒவ்வொன்றும் ஐந்து வேலி என்பர்.