பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க0.அ தேவார ஒளிநெறி (அப்ப்ர்) I தலச் வளாாரூர் 24.7-1 விரையே காறும் போதியலும் பொழிலாரூர் 246 3 விழவாரூர் 247-8 சிறப்பு அண்டவாணர் அடையும் ஆரூர் 11) :) அண்ட வானவர்கள் போற்றும் ஆரூர் மூலட்டனிாே 52-4 அணிஆரூர் திருமூலட்டானனரே 241 அப்பனர் இப்பருவம் ஆரூராரே 238–11 *அமரர் நாடாளாதே ஆரூராண்ட அயிராவணமே 238-1 அாம்பையரோ டருளிப் பாடியர் உரிமையால் தொழுவார் உருத்திர பல்கணத்தார், விரிசடை விரதிகள், அந்தணர், சைவர், பாசுபதர், கபாலிகள் தெருவினிற் பொலியும் திருவாரூர் 20–3 அழல் வலங்கொண்ட கையான் அருட்கதிர் எறிக்கும் ஆரூர் 58-1 1ஆடவல்லார் s 17 7 ஆதிரை நாள் (திருவிழாச் சிறப்பு) 21 ஆய்ந்தே யிருப்பார் போய் ஆரூர் புக்கார் 238–5 ஆரூர் ஆதரிக் கிடங்கொண்டாே 53-7 ஆரூர் ஆள்வானே 240-9 ஆரூர் இளிதமர்ந்தார் 102–3 ஆரூர் என்னும் பதியான 282-7 ஆரூர்..கோயிலாக் கொண்டார் தாமே 201 7 ஆரூர் சிலாய அம்மானை 15–2 ஆரூர் பங்குனி உத்திரம் 102–2 ஆரூர் மூலட்டானக் கினிதமரும் பெருமான 246–7 ஆரூர் மூலட்டானம் இடங்கொண்ட பெருமானை 246–4, ஆரூர் மூலட்டானம் சேர்க்கிருந்த பெருமானை 246–8 ஆரூர் மூலட்டானம் புற்றிடங்கொண் டிருந்தான 246–3 ஆரூர் மூலட்டானம் பொருந்திய எம் பெருமானை 246-10 ஆரூர் மூலட்டானம் மன்னிய எம் பெருமான 246–5 ஆரூர் மூலட்டானம் விரும்பிய எம் பெருமானை 246-6 ஆரூரில் தனியான காண் 289-5 ஆரூாகத்து.கம்பி நந்தி நீரால் திருவிளக்கிட்டமை நீளுடறியு I மன்றே 102–2 ஆரூரும் புகுவானை o 214–2

  • இது தியாகராஜப் பெருமானைக் குறிக்கும்

-கந்தபுராணம் 6-28-117 1 தியாகராஜப் பெருமான். l