பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

455/F1 0 தேவார ஒளிநெறி (அப்பர்) 45. காரோணம் தலச்சிறப்பு கள்ளருந்தத் தெள்ளியார் உள் கி எத்தும் காரோணம் காரோணத் தென்றும் இருப்பார் போலும் 46. காவிரிப்பூம்பட்டினம் தலவர்ணனை திண்னர் புகார் 47. காழி தலவர்ணனை அலையும் பெருவெள்ளத்தன்று மிதந்த இத் தோணிபுரம் கடையார் கொடிநெடு மாடங்கள் எங்கும் கலந்திலங்க உடையான்...வாழுங் கழுமலம் கடையார் கொடிகெடு மாடங்கள் இங்கும் கழுமலம் காயிரும் பொழில்கள் குழ்ந்த கழுமல ஊர் சோதியார் கருதே ாணிபும் சோலையார்தரு தோணிபுரம் தண்காழி திரைவாய்ப் பெருங்கடல் முத்தம் குவிப்ப முகந்து கொண்டு துாைவாய் நளேச்சிய ரோடி.கழுமலத்துள் துறைகளார் கடல் தோணிபுரம் துன்று வார்பொழில் தோணிபுரம் தொக்க நீர்வயல் தோணிபுரம்) தொல்லையார் பொழில் தோணிபுரம் தோகை சேர்தரு தோணிபுர(ம்) புலங்கள் பூந்தேறல்வாய்ப் புகலி மடைவாய்க் குருகினம் பாளை விரிதொறும் வண்டினங்கள் பெடைவாய் மதுவுண்டு போதிருக்கும் பெரும்பதியே தலச்சிறப்பு உயர்தோணி புரத்துறையும் ஒருவர் 220-8 295-7 295-2 32-6 82-2 83–1 56–1 158-1 158-4 283-7 82-3 158-8 158-7 158-2. 158-6 158-9 235-6 83–1 295.3 கழுமலவர் அலருங்கழலடி நாடொறும் நந்தம்மை ஆள்வனவே 32-6 கற்றைச் சடைமுடியார்க் கிடமாய கழுமலமே சிந்தித் தெழுமனமே..கழுமலத்தை சின விடையை மேல்கொண்டு...சிரபுரமும் சேர்வார்போல _ - நாகைக்காரோணம். 82-7 82-5 271-5

  • காரோணம் மூன்று: கச்சிக்காரோணம், குடந்தைக்காரோணம்,