பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

«55/RLED தேவார ஒளிநெறி (அப்பர்) நல்ல கறையார் பொழில் புடைசூழ் கானப்பேரும் கழுக்குன்றும் 220–3 வண்டார் சோலைக் கானப்பேர் 221-9 தலச்சிறப்பு - கானப்பேரூர்க் கட்டியை 15-2 கானப்பேர் காதல் வைத்தார் 30-7 50. கானுர் தலவர்ணனை கன்னிமாமகிற் கானுர் 189–10 செல்வமல்கு திருக்கானூர் 189-6 தலச்சிறப்பு - கடவுட் சிறப்பு-அறிவுரை உலகத்தின் உயிர்க்கெல்லாம் கருவனகி முளைத்தவன் கானூரில்...பாஞ்சுடர் 189-1 கண்டு கொண்மின்நீர் கானுர் முளையினைப் புண்டரீகப் பொதும்பில் ஒதுங்கியே 189-2 கானுார் முளைத்த கரும்பினை 15–2 கானூர் முளைத்தவன் 189–7, 8 கானுார் முளையவன் 189–4 தாஅளில் அத்தன் பாதம் அடைதல் கருமமே - 189-5 சித்தர் பக்தர்கள் சேர்திருக் கானுர் o 189-5 வழிபாட்டின் பயன் கானூர் முளையினை வாய(த்)தால் வணங்கீர் வினை மாயவே 189.3 திருக்கானுர் ஈசனை எல்லியும் பகலும் இசைவானவா சொல்லிடீர் நங் துயரங்கள் ாேவே 189-6 51. கீழ்வேளுர் தலச்சிறப்பு (கேடிலியைக்) கீழ்வேளுர் ஆளும் கோவை 280, 303-6 வழிபாட்டின் பயன் கேடிலியை நாடுமவர் கேடிலாரே 280, 52. குடந்தைக் கீழ்க்கோட்டம் தலவர்ணனை கடனல் இளம்பிறை கடவு கொடிகொண் மாடக் குடந்தைக் கீழ்க்கோட்ட(ம்) 288-2, கொக்கினிய கனிசிதறித் தேறல் பாயும் குடந்தை 288-4