பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடு - தேவார ஒளிநெறி (அப்பர்) காவிரி நீரலைக்குங் கரைக் குாக்குக்கா காவிரி...புனல் கொய்யனைத்தும் கொணரும் குரக்குக்கா காவிரி புனற்கரைக்...கு.ாக்குக்கா குரக்கினம் குதிகொள்ளும் குரக்குக்கா கொக்கினம் பயில்சோலைக் குரக்குக்கா கொக்கினம் வயல்சேருங் குரக்குக்கா கோல மஞ்ஞைகள் ஆலுங் குரக்குக்கா கோல மாளிகைக் கோயில் குரக்குக்கா தலச்சிறப்பும் அறிவுரையும் * குரவனஞ் செழுங் கோயில் குரக்குக்கா இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே கொட்டமா முழவோங்கு குரக்குக்கா மேலைவானவரோடு விரிகடல், மாலுநான் முகலுைம் அளப்பொனக், கோலமாளிகைக் கோயில் குரக்குக்கா வழிபாட்டின் பயன் குரக்குக்கா அடையக் கெடுங்குற்றமே குரக்குக்கா இட்டமா யிருப்பார்க்கிடர் இல்லையே கு. க்குக்கா ஐயனைத் தொழுவார்க் கல்லல் இல்லையே குரக்குக்கா தக்க னைத்தொழ நம்வினை நாசமே குரக்குக்கா நக்கனை நவில்வார் வினோசமே குரக்குக்காப் பாலாய்த் திரிவார்க் கில்லேபாவமே குரக்குக்காப் பாலருக் கருள் செய்வர் பரிவொடே குரக்குக்கா முட்டாரு அடி எத்த முயல்பவர்க்(கு) இட்டாரு இடர்ஒட எடுக்குமே குரக்குக்கா வாத்தனைப் பெற வானுல காள்வரே 56. குரங்காடுதுறை - தென் (176) தலவர்ணனை குளிர்புனற் குரங்காடுதுறை சோலைகு.ழ் கொத்தலர் குரங்காடுதுறை பொன்னித் தென்கரைக் குரங்காடுதுறை தலச்சிறப்பு பாமன் பயிலும் இடம் கூடுமின் குரங்காடுதுறையையே வழிபாட்டின் பயன் குரங்காடுதுறை உறை அத்தன் என்ன அண்ணித்திட் i. டிருந்ததே குரங்காடுதுறை தொழப் பற்றுங் தீவினை யாயின. பாறுமே 1 :

{5 1.