பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கக-அ தேவார ஒளிநெறி (அப்பர்) தலச் சிறப்பு கோடிகா அமர்ந்துறையுங் குழகன் கோடிகாவனைக் கூருத நாளெல்லாம் பாடி காவலிற் பட்டுக் கழியுமே 294 191-6 .ே கோடிகாவனைக் கூறிரேற்...பாடி காவலிற் பட்டுக் கிழிகிரே 191-2 வழிபாட்டின் பயன் கோடிகா என இரங்குவேன் மனத்தேதங்கள் தீரவே கோடிகாவா என்றங்கொல்லை எத்துவார்க் கூனமொன் றில்லையே கோடிகாவா என எங்கிலாததோர் இன்பம் வந்தெய்துமே 67. கோணமலை தலவர்ணனை தெக்கார மாகோணத்தானே 68. கோயில் தலவர்ணனை அணி தில்லை கண்ணிறைந்த கடிபொழில் அம்பலம் காரிடம் தில்லை கொடிமலிந்த மதில் தில்லை சிறைகொள் நீர்த்தில்லை செய்ஞ்ஞரின்ற நீல மலர்கின்ற தில்லை தேங்கு நீர் வயல் சூழ் தில்ல்ை தேனைத் திளைத்துண்டு வண்டு பாடும் தில்லை கறவ நாறும் மஞ்சடை சோலைத் தில்லை நாறுபூஞ் சோலைத் தில்லை டிேரும் பொழில்கள் குழ்ந்த மதியங் தோய் தில்லை பாளையுடைக் கமுகோங்கிப் பன்மாடம் நெருங்கி யெங்கும் வாளையுடைப் புனல் வந்தெறி வாழ்வய்ல் தில்லை பொழில்கள் சூழ்ந்த தில்லை மஞ்சடை சோலைத் தில்லை மதத்து வண்டறையுஞ் சோலை சிற்றம்பலம் மதியந்தோய் தில்லை மாடமாளிகை சூழ் தில்லை மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணிதிகழும் அம்பலம் 191–10 191-3 191–1 254-6 299–4 114-8 22-6 294-6 22-8 80–5 115-10 295-1 22–1 22–2 22–11 80–1 22–11 23–9 22-7 22–11 114-10 247-3