பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஆFஅட தேவார ஒளிநெ றி (அப்பர்) தில்லையுட் சிற்றம் பலத்து ஈட்டம் என் அத்தன் ஆடல் கண்டின்புற்றதாலிவ் விருநிலமே 81-9 தில்லை வட்டம் திசை கைதொழுவார் வினை ஒல்லை வட்டம் கடந்தோடுதல் உண்மையே 114-9 தேனிலாவிய சிற்றம்பலவனர் வான்.நிலாவி இருக்கவும் வைப்பரே 114-5 பெருமருவு பேருலகில் பிணிகள் தீர்க்கும் பெரும்பற்றத் தண் புலியூர் மன்ருடி 289-5 வினையால் அடர்ப்புண்டு .பலபேசப்படா முனம் திருச் சிற்றம்பலஞ் சென்றடைந் துய்ம்மினே , 114-3 69. கோலக்கா தலச் சிறப்பு கொண்டதோர் கோலமாகிக் கோலக்கா உடைய கூத்தன் 44-7 70. கோவலூர் தலவர்ன?ன குரவொடு கோங்கு சூழ்ந்த கோவல் 69–10 லேகொள் மாங்கனிகள் சிந்தும் கோவல் வீாட்டம் 69–2 கொழித்து வந்தலைக்கும் தெண்ணிர்க் கோவல் 69–3 தலச் சிறப்பு கோவலூர் வீரட்டம் கோயில் கொண்டார் 264-9 (திருக்)கோவல் வீாட்டம் 220-2, 283-1 விடையூர்திக் கிடமாம் கோவல் நகர் வீாட்டம் 284–2 71. கோழம்பம் (177) தலவர்ணனை அன்னமார் வயற் கோழம்பம் 7 குயில் பயில் பொழிற் கோழம்பம் 2 குரவார் பொழிற் கோழம்பம் {} குளிர்கொள் நீள்வயற் கோழம்பம் 5 கூழை பாய்வயற் கோழம்பம் 8 கொட்ட நாறிய கோழம்பம் 11 கோடல் பூத்தலர் கோழம்பம் 4. தாழம் பூ மணம் நாறிய தாழ்பொழில் கோழம்பம் 3 தலச் சிறப்பு 4. கோழம்பத்துள் மகிழ்ந்தாடும் கூத்தன்

  • கோலம் - பாக்கு, பீர்க்கு, இலங்தைப்பழம் (பிங்கலம்).