பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுஉ தேவார ஒளிநெறி (அப்பர்) கறையார் கடல் புடைசூழ் அந்தண் நாகை 2:35-5 கன்மணிகள் வெண் கிரைசூழ் அந்தண் நாகை 235–7 கன்னியம் புன்னை சூழ் அந்தண் நாகை 235–4 கனங்கொள் மாமதில் நாகை | 196-7 கனேகடல் சூழ்தரு நாகை 103-6 கனைகடலின் தென்கழிசூழ் அந்தண் நாகை 235–10 கனையும் வார்கடல் நாகை 196-3 கனையுமா கடல்சூழ் நாகை 7 1-1 கார்மலி சோலை சலவு கடல் நாகை 103-7 காார் கடல் புடைசூழ் அக்கண் நாகை ... 235–1 வங்கமலி கடல் நாகை 103-8 தலச் சிறப்பு அக்தமில் புகழ் ஆயிழையார் பணிக்(து) எங்தை பீசன் என் - றேத்தும் இறைவனை 1:3-8 இனங்கொள் வானவர் எத்திய ஈசனை 196-7 கள்ளருக்கத் தெள்ளியார் உள் கி எத்தும் காரோணம் தம்முடைய காப்புக்களே 220-8 கற்றவர் பயிலும் நாகை 71-8 கற்ருர் பயில் கடல் நாகை 103– காரோணத் தென்றும் இருப்பார் போலும் 295-7 தேன்மொழியார் வந்து வலஞ்செய்து மாடம் ஆட மலிந்த சல்வ...ாாகை 10:1-5 சாகைக் காரோணத் தெஞ்ஞான்றும் காணலாமே 235 நாகைக் காரோணம் - 71, 103, 196,235 மங்கைமார் ஆடல் ஒவா மன்று காரோணம்) 71-7 வழிபாட்டின் பயன் காரோணத்தானைக் கங்குலும் பகலும் காணப்பெற்று நாம் களித்தவாறே 71-7 நாகைக் காரோணத்தான் என நம்வினை ஒயுமே 196–1 நாகைக் காரோணம் என்றும் சிங்தை செய்வாரைப் பிரியா திருக்கும் திருமங்கையே 108-5 ாகைக் காரோணம் கருதி ஏத்தப் பெற்றவர் பிறந்தார் மற்றுப் பிறந்தவர் பிறந்திலாயே 71நாகைக் காாேனம் கோயில்கொண்ட அண்டனை நினைந்த நெஞ்சே அம்மநாம் உய்ந்தவாறே * . 71-4. நாகைக் காரோணம் கோயில் கொண்ட இறைவனை நாளும் எத்த இடும்பை போய் இன்பமாமே 71-5 சாகைக் காரோணம் கோயில் கொண்ட ஐயன நினைந்த நெஞ்சே அம்மநாம் உய்ந்தவாறே 71-2