பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கசு.அ தேவார ஒளிநெறி (அப்பர்) 184. மயிலாப்பூர் தலவர்ணனை மங்குல் மதிதவழும் மாடவீதி மயிலாப்பு 215-1 தலச்சிறப்பு வடிவுடைய மங்கையும் தாமும் எல்லாம் வருவாரை எதிர் கண்டோம் மயிலாப்புள்ளே 258-6 135. மருகல் தலவர்ணனை | மடையிடையே வாளை யுகளும் பொய்கை மருகல் 235–5 மன்னுதென் மருகல் 201-5 மாடஞ்சூழ் மருகல் - 201–2 மாடநீள் மருகல் * 201-8 தலச்சிறப்பு நடமாடு நன்மருகல் வைகி நாளும் 226–1 மாட்சியார் மருகல் 201–7 வழிபாட்டின் பயன் ஆதியான் மருகற் பெருமான் கிறம் ஓதி வாழ்பவர் உம்பர்க்கும் உம்பரே 201-10 சினத்தில்ை வரும் செய்தொழிலாமவை, அனைத்தும் நீங்கிகின் முதாவாய் மிக, மனத்தில்ை மருகற் பெருமான் திறம், நினைப்பினர்க் கில்லை நீணில - வாழ்க்கையே 201-3 பெருகலாம் தவம் பேதைமை தீரலாம், திருகலாகிய சிந்தை திருத்தலாம், பருகலாம் பரமாயதோ ரானந்தம், மருக லானடி வாழ்த்தி வணங்கவே 201–1 மருகற் பெருமான் திருவேடங் கைதொழ வீடெளிதாகுமே 201-2 186. மழபாடி தலவர்ணனை கலிசூழ் மாடம்,மறைகலந்த மழபாடி 253–2 மேக வானகம்சேர் மழபாடி o 253-4 தலச்சிறப்பு நிலையடுத்த பசும்பொன்னல் முத்தால் நீண்ட நிரைவயிரப் பலகையால் குவையார்த்துற்ற, மலையடுத்த மழபாடி வயிரத் துண்ணே 253-1