பக்கம்:தேவார ஒளிநெறி-அப்பர்-2.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112. தலங்களும் தலவிசேடங்களும் அதிகள் அத் மழபாடி மன்னும் மனளன் 252 *மழபாடி மேய மழுவாளனர் 264-2 மழபாடி வயிரத் தாண் மறை கலந்த மழபாடி மறை நான்கும் ஒலமிட்டு வரமேற்கும் மழபாடி 253–5 வழிபாட்டின் பயன் புவியோர்க் கென்றும் வாங்கொடுக்கும் மழபாடி வயிரத்

  • தாண் 253–3

வழித்துணையாம் மழபாடி வயிரத் தாண் 253–7 187. மறைக்காடு தலவர்ணனை அணி மறைக்காடு 34-5, 10; 123; உலகெலாம் மாதாார் வலங்கொள் மறைக்காடு 122–1 எழில் மறைக்காடு 34-9 ஒதமால் கடல் பாவி...வலங்கொள் மறைக்காடு 122–1 கலிமறைக்காடு 34-1 சங்கு வந்தலைக்கும் தடங்கானல்வாய், வங்கமார் வலம்கொள் மறைக்காடு 122–8 சிறையார் வரிவண்டு தேனே பாடும் திருமறைக்காடு 235–3 tசுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடு 123–11 துகள் சீர் சங்கம் மாடேறி முத்தீனும் கானல்வேலி மறைக்காடு 289–4 தெக்கு நீர்த்திரைகள் மோதும் திருமறைக்காடு 34–2 தொன்மறைக்காடு 34-6 நான்மறைக்காடு 34-3, 8 நெய்தல் ஆம்பல் நிறைவயல் சூழ்தரும்...மறைக்காடு 122-5 புன்னை ஞாழல் புறணி யருகெலாம் மன்னினர் வலங்கொள் மறைக்காடு 122-3 பூக்கும் தாழை புறணி அருகெலாம் ஆக்கம் தானுடை a மாமறைக்காடு 122–2 பூக்கும் காழை புறணி அருகெலாம் ஆக்கும் தண்பொழில் ... " சூழ் மறைக்காடு 123-6 மாமறைக்காடு 33 முத்துவாய் கிரைகள் மோதும் முதுமறைக்காடு 34-7 ". மழபாடியை மழுவாடி என்று சிலாசாசனங்கள் குறிக்கின்றன. புனல் வாயிற் கோயில் என்றும் சாசனம் குறிக்கின்றது. பூநீ சேதுப் பிள்ளே அவர்கள் எழுதிய ஊரும் பேரும் - பக்கம் | காக்கும் புன்னை - சுரபுன்னை.